குலகுரு மடங்கள்

Saturday, August 1, 2009

உங்கள் குலகுரு யாரென்று தெரிய

I. கொங்க வெள்ளாள கவுண்டர்கள் (நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர், காட்டுவலவினர்)  மற்றும்  இளங்கம்பன் ,  அவர்தம் குலகுருக்களும்
வ.எண்
கூட்டம்
காணி
குலகுரு இருப்பிடம்
1.
அந்துவ‌ன்
நாகம்பள்ளி
??
கீரனூர்
கீரனூர்
மோடமங்கலம்
பாலமேடு
கோயில்பாளையம் (கவையகாளியம்மன்)
இருகூர்
2.
அன்ன
வண்டிநத்தம்
3.
அழகன்
கார்வழி
கார்வழி, தேகாணி, காஞ்சிகோனம்பாளையம்
இருகூர் 
4.
ஆட
பரஞ்சேர்வழி
மயில்ரங்கம்
?????????
மயில்ரங்கம்
5.
ஆதி
கீரனூர்
கீரனூர்
நாகம்பள்ளி
??
6.
ஆந்தை (ஆதன்)
திண்டமங்கலம் நாட்டுக்கவுண்டர்கள்
காடையூர்
ஒடுவங்குறிச்சி
வள்ளியரச்சல்
முன்னுர் (வேலாயுதம்பாளையம்)
வெள்ளகோயில்
மயில்ரங்கம்
மருதுறை
மருதுறை
தா. புளியம்பட்டி
இலக்கமநாயக்கன்பட்டி
கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்)
முருங்கம் 
கருதாணி
திருமுருகன்பூண்டி (ராக்கியாபாளையம்)
வலையபாளையம்
புத்தூர் கண்டியம்மன்
பல்லாகோயில்
கொத்தனூர்
சிறுகிணர்
பழங்கரை
சிறுகிணர்
நரிக்கல்பட்டி
பாப்பிணி
மாம்பாடி
சிறுகிணர்
7.
ஆவ‌ன்
பரஞ்சேர்வழி
மயில்ரங்கம்
8.
ஈஞ்சன்
ஈங்கூறு
பழனி வையாபுரி நாட்டார்
??
நசையனூறு
கருமானூர்
குமரமங்கலம்
9.
எண்ணை
பல்லாகோயில் கரியகாளியம்மன்
பல்லாகோயில்
கோவில்பாளையம் 
இருகூர்
காரச்சேரி, மலுமிச்சம்பட்டி, கஞ்சிகோணம்பாளையம்
இருகூர்
10.
ஓதாளன்
வெள்ளகோயில்
பரஞ்சேர்வழி
பரஞ்சேர்வழி
பரஞ்சேர்வழி
கண்ணபுரம்
கண்ணபுரம்
வேப்பங்குட்டைப்பாளையம்
தென்சேரிமலை
நகரகளந்தை
தென்சேரிமலை
பெருந்தொழுவு, குண்டடம்,காட்டூர் (கொடுவாய்), பெருந்தொழுவு (காண்டீஸ்வரர்)
பேரூர் மேலை  

11.
கன்னன்
நசையனூறு (மொடா கன்னன் பேர்வைப்பு கன்னன்)
மோரூர் பெரியவகை நாட்டுகவுண்டர்கள்
மோரூர் சின்னவகை நாட்டுகவுண்டர்கள்
காடையூர்
மொளசி நாட்டுக்கவுண்டர்கள்
நத்தகாடையூர்
காளமங்கலம்
சிறுகிணர்
கிளாம்பாடி
(?)
கொளாநல்லி
காஞ்சிகோயில்
சிவகிரி
காஞ்சிகோயில் மொளசி பிரிவு
காகம்
சித்தாளந்தூர்
ஆனங்கூர் (ஒரு பிரிவு)
கன்னிவாடி (வடமுகம் )
கன்னிவாடி (தென்முகம்)


ஆலத்தூர் (பட்டிலிங்கம்பாளையம்-பு.புளியம்பட்டிக்கு தெற்கே)
குலங்கொண்டை
பட்டணம்
ஆனங்கூர்  
மணியனூர்
தகடப்பாடி 
மோரூர்
சர்க்கார் நாட்டர்மங்கலம்
12.
கல்லி
 வெள்ளகோயில்
மயில்ரங்கம்
13.
கன்னந்தை
வள்ளியரச்சல்
மோகனூர்
பாப்பிணி
கன்னிவாடி
நல்லூர் (பு.புளியம்பட்டி)
மோகனூர்
பாப்பிணி -2
?
வலையபாளையம்
14.
கணவாளன்
கண்ணபுரம்
கண்ணபுரம்
15.
கணக்கன்
வள்ளியரச்சல்
பழனி கீரனூர்??
பழனி கீரனூர்??
16.
காட
(இதில் குரு/காணி கிடைக்க பெறாதவர்கள் பனங்காடையில் பார்க்கவும்) 
பூந்துறை
பெருந்துறை
??
வெண்ணந்தூர் சேலம் நாட்டுகவுண்டர்கள்
பில்லூர் (ஒரு பிரிவு)
பில்லூர்
தோளூர்
கத்திகாரன்கொம்பு
வள்ளியரச்சல்
பவித்தரம்
கீரனூர்
கீரனூர்
பாப்பினி
பாப்பினி-2
ஆத்தூர்
ராமதேவம்
தோக்கவாடி
தேவனாங்குறிச்சி
ஏமப்பள்ளி   
கொளாரம்
மங்கலம்
முளையாம்பூண்டி
வள்ளல் மயில்ரங்கம்
முளையாம்பூண்டி (பிள்ளையப்பம்பாளையம் வகை)
17.
காரி
எழுமாத்தூரூ
ஆனங்கூர்
காடையூர்
மொடக்குறிச்சி
பல்லக்குழி
உஞ்சனை
18.
கீரன்
நசையனூறு
கீரனூர்
கீரனூர்
பாப்பினி
பாப்பினி
?????????
மொஞ்சனூர்
19.
குள்ளன்
இருக்கூர்
20.
குழாய
கொத்தனூர்
இலக்கமநாயக்கன்பட்டி  
கொளாநல்லி
வாவிபாளையம், குள்ளம்பாளையம்
பேரூர் மேலை 
21.
கூரை
நசையனூறு
பிடாரியூறு (ஒரு பிரிவு)
தலையநல்லூர்
படை வீடு (ஒரு பிரிவு)
படை வீடு
கீழ்சாத்தம்பூர்
கந்தம்பாளையம்
காளிங்கராயம்பாளையம்
மின்னாம்பள்ளி
கீழ்சாத்தம்பூர்
செண்பகமாதேவி
கீழ்சாத்தம்பூர்
பிடாரியூர் முருங்கையம்மன்(ஒரு பிரிவு)
கத்தாங்காணி
22.
கோவேந்தர்
குடிமங்கலம், இருகூர், செட்டிபாளையம்
இருகூர் 
23.
சாத்தந்தை
வெள்ளோடு
நாகம்பள்ளி
??
கனகபுரம் எலவமூலை
காங்கயம் ஆயி அம்மன்
மருதுறை
???????
மொஞ்சனூர்
மாமரத்துப்பட்டி
தென்சேரிமலை
அகஸ்திலிங்கம்பாளையம்
தென்சேரிமலை
24.
செங்க‌ன்னன்
காங்கயம் ஆயிஅம்மன்
மருதுறை
காங்கயம் - கொம்மகோயில்
மருதுறை
கண்ணபுரம்
கண்ணபுரம்
கடம்பகுறிச்சி
கண்ணபுரம்
25.
செங்குன்னி
மருதுறை
மருதுறை
வட்டூர்
மேழியபள்ளி
?
வெங்கரை (கொலகாட்டு புதூர்)
கீழ்சாத்தம்பூர்
26.
செம்பூதன்
கீரம்பூர்
?
பாப்பிணி
ஊதியூர்
இலக்கமநாயக்கன்பட்டி
கூனவேலம்பட்டி
கூனவேலம்பட்டி (ஒரு பிரிவு)
கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்)

மரப்பறை 

27.
செம்பன்
நசையனூறு
காஞ்சிகோயில்
அவினாசி
பரஞ்சேர்வழி
பரஞ்சேர்வழி
மணலி    
மோடமங்கலம்
ராமதேவம்
?????
பேரூர் மேலை 
28.
செல்லன்
பருத்திப்பள்ளி நாட்டுக்கவுண்டர்கள்
எழுமாத்தூரூ
அஞ்சூர்
அனுமம்பள்ளி
இடையாறு
வள்ளியரச்சல்
கொன்னையாறு 
இருப்புலி
கோக்களை
முகுந்தனூர்(சர்க்கார் பெரியபாளையம்)
கத்தாங்காணி
தொரவலூர் அண்ணமார்
பேரூர் மேலை 
29.
செவ்வாயன்
பொன்னிவாடி
பாப்பினி
கொங்கூர்
?
30.
செவ்வந்தி
இழுப்புலி
கத்தாங்காணி
31.
சேரன்
கொடுமணல்
சித்தாளந்தூர்
முத்தூர்
முத்தூர்
புங்கந்துறை
இலக்கமநாயக்கன்பட்டி
கோனூர்
32.
சேடன்
காடையூர்
காடையூர்
33.
சேவடி
பொன்னிவாடி
பாப்பிணி
கொங்கூர்
?
34.
சேரலன்
மூலனூர்
மூலனூர்
35.
தனஞ்செயன் / தளிஞ்சி
வெள்ளகோயில்
மயில்ரங்கம்
அலவாய்பட்டி
36.
தூரன்
குமரமங்கலம்
காங்கயம் ஆயி அம்மன்
மருதுறை
சிராப்பள்ளி
கலியாணி
அணிமூர்
வெங்கம்பூர்
மொடக்குறிச்சி
முகுந்தனூர் (சர்க்கார் பெரியபாளையம்)
கத்தாங்காணி
?????
பேரூர் மேலை 
காங்கேயம்
வலையபாளையம்
பாலமேடு
இடையார்
37.
தேவேந்தரன் / தேவந்தை
கீரனூர்
கீரனூர்
பெருங்குறிச்சி
இருகாலூர்
மொஞ்சனூர்
38.
தோடை
ஈங்கூறு (தம்பிராட்டியம்மன்)
பாப்பினி
பாப்பினி
பாப்பினி
39.
நீருன்னி
வள்ளியரச்சல்
கண்ணபுரம்
40.
பயிரன்
வெள்ளோடு வடமுகம்
பவித்திரம்
வெள்ளகோயில்
பரஞ்சேர்வழி
பரஞ்சேர்வழி
பரஞ்சேர்வழி
கூடலூர்
நத்தக்காடையூர்/பழையகோட்டை
நத்தக்காடையூர் 
அத்தனூர்
??????????
மொஞ்சனூர்
41.
பனையன்
பாலமேடு
கூடலூர்
மூலனூர்
42.
பவளன்
சின்ன தாராபுரம்
பேரூர் மேலை
அங்கித்தொழுவு
பல்லாகோயில்
கோயில்பாளையம்
இருகூர்
பழனி கீரனூர்??
பழனி கீரனூர்??
43.
பதுமன்
காங்கேயம்
மருதுறை
வள்ளியரச்சல்
கண்ணபுரம்
44.
பண்ணை
ஏழூர் நாட்டுக்கவுண்டர்கள்
காடையூர்
கலியாணி நாட்டுகவுண்டர்கள்
அனுமம்பள்ளி
கூடலூர்
மூலனூர்
இடையாறு
நஞ்சை இடையார்
கொல்லங்கோயில்
???
கீரம்பூர்
ராக்கிபட்டி
????????
மொஞ்சனூர்
கத்தாங்காணி
கத்தாங்காணி
43.
பனங்காடை
எழுமாத்தூரூ ஊராட்சிகோட்டை
கொடுமணல்
மருதுறை
மருதுறை
கூனவேலம்பட்டி (ஒரு பிரிவு)
கூனவேலம்பட்டி
மொடக்குறிச்சி
ஆனங்கூர்
கோனூர்
கொன்னையாறு
46.
பாண்டியன்
நசையனூறு
கொடுமணல்
47.
பதரி
காங்கயம்
மருதுறை
கண்ணபுரம்
கண்ணபுரம்
48.
பில்லன்
தகடப்பாடி
வள்ளியரச்சல்
49.
பூச்சந்தை
நசையனூறு
நாகம்பள்ளி
??
?
மொஞ்சனூர்
50.
பூந்தை
வள்ளியரச்சல்
கண்ணபுரம்
51.
பூசன்
அள்ளாலபுரம்
பேரூர் மேலை 
பல்லாகோயில் கரியகாளியம்மன்
பல்லாகோயில்
தேகாணி, பெருந்தொழுவு, காரச்சேரி
இருகூர்
பொருளூர்
மூலனூர்
மூலனூர்
மூலனூர்
52.
பெரிய
முருங்கதொழுவு
சங்கராண்டாம்பாளையம்
இலக்கமநாயக்கன்பட்டி
53.
பெருங்குடி
ஊதியூர், பேரோடு  கரிச்சிகுமாரசாமி
மருதுறை
வாங்கல்
மோகனூர்
புலியூர்
மோகனூர்
54.
பொருளந்தை
பிடாரியூறு
பிடாரியூறு
பிடாரியூறு (முருங்கையம்மன்)
கத்தாங்காணி
பரமத்தி
பரஞ்சேர்வழி சின்னன்னமார்
பரஞ்சேர்வழி
ஆலாம்பாடி
மயில்ரங்கம்
முத்தூர்
முத்தூர்
கருமாபுரம்
ஏழூர்
மாமுண்டி
ஈஞ்சம்பள்ளி
அமுக்கயம்
கத்தாங்காணி
55.
பொன்ன
பள்ளிகொண்டார்
இலக்கமநாயக்கன்பட்டி
பொங்கலூர்
கூனம்பட்டி
புத்தூர்  கண்டியம்மன்
பல்லாகோயில்
56.
மணியன்
வீரபாண்டி நாட்டுகவுண்டர்கள் 
முத்தூர்
மோகனூர் (ஒரு பிரிவு)
மோகனூர்
கீழ்சாத்தம்பூர்
ஓலைப்பளையம்
நத்தகாரையூர்
மருதுறை
முத்தூர்
முத்தூர்
இடையாறு
நஞ்சை இடையார்
கோடந்தூர்
வடகரை வள்ளல்
ஆரியூர்
கீழ்சாத்தம்பூர்

57.
மாடை
வெள்ளகோயில்
மயில்ரங்கம்
அரசூர் ஈஸ்வரன் கோயில்
பேரூர் மேலை
58.
மாதுலி/ மேதவி
படைவீடு
59.
முத்தன்
முத்தூர்
முத்தூர்
கண்ணபுரம்
கண்ணபுரம்
60.
முல்லை
பல்லாகோயில் கரியகாளியம்மன்
பல்லாகோயில்
61.
வண்ணக்கன்
ஊத்துக்குளி
பாப்பினி
பாப்பினி
வெள்ளகோயில்
மயில்ரங்கம்
திங்களூர்
கூனம்பட்டி
வள்ளியரச்சல்
கண்ணபுரம்
62.
வாணன்
பாப்பினி
பாப்பினி
63.
வேந்தன்
காங்கயம் ஆயி அம்மன்
மருதுறை
64.
வில்லி
வள்ளியரச்சல்
கண்ணபுரம்
65.
வெளியன் (விழியன்)
பரஞ்சேர்வழி
மயில்ரங்கம்
அத்தனூர்  - இராசிபுரம் நாட்டுகவுண்டர்கள் 
கோனமடுவு - இராசிபுரம் நாட்டுகவுண்டர்கள்
மல்லசமுத்திரம் நாட்டுகவுண்டர்கள்
66.
வெண்டுவன்
ஆரியூர் (ஒரு பிரிவு)
ஆரியூர்

ஆரியூர்
மூலனூர்
கூடலூர்
கூடலூர்
கொடுமுடி
கூடலூர்
மூலனூர்
கொல்லங்கோயில்
மருதுறை
மண்மங்கலம்
கொங்கூர்
?
தோக்கவாடி (ஒரு பிரிவு)
வீரகுட்டை
தோக்கவாடி, தாளக்கரை
கத்தாங்காணி
67.
வெள்ளம்பர்
முத்தூர்
முத்தூர்
பல்லாகோயில் கரியகாளியம்மன்
பல்லாகோயில் 
68.
வெலையன் (விலையன்)
தலையநல்லூர்
காக்கவேரி
கீரனூர்
கீரனூர்
அரவக்குறிச்சி
மொஞ்சனூர்
கீழ்சாத்தம்பூர்
கீழ்சாத்தம்பூர்
II.        பாலவெள்ளாள கவுண்டர்கள் (ஆறை நாட்டு காணியாளர்கள்) 
வ. எண்
கோத்திரம் 
காணி
நாடு
குலகுரு மடம்
I.          பாலவெள்ளாள கவுண்டர்கள் (இரட்டை சங்கு)
1.
பைத்தலை
சேவூர்
ஆறை நாடு
வள்ளல் பழங்கரை
2.
வெள்ளேலி
தொரவலூர் அங்காளம்மன்
ஆறை நாடு
?
3.
மேல்மணியன்
கிடாரை
ஆறை நாடு
பேரூர் மேலை
4.
குண்டெலி
ஆதியூர்
ஆறை நாடு
?
5.
கழஞ்சியர்
பரஞ்சேர்வழி
காங்கேய நாடு
பரஞ்சேர்வழி
II.         பாலவெள்ளாள கவுண்டர்கள் (ஒற்றை சங்கு)
1
பிள்ளந்தை (சாம புள்ளந்தி)

கவையகாளியம்மன், குன்னத்தூர் பட்டத்தரசியம்மன்
ஆறை நாடு
இருகூர்
2
கோட்டேறு குலம்
நடுவச்சேரி
ஆறை நாடு
வலையபாளையம்
3
அதிக குலம்
?
ஆறை நாடு
?
4
கொற்றந்தை குலம்
?
ஆறை நாடு
?
5
முகில குலம் (முருக குலம்)
கஞ்சப்பள்ளி கரியகாளியம்மன்
ஆறை நாடு
இருகூர்
6
செம்ப குலம்
நீலாம்பூர் பிச்சாண்டராயர்
ஆறை நாடு
இருகூர்
7
புல்லி (புலிய குலம்)
அன்னூர் பெரியம்மன், வெள்ளாதி
ஆறை நாடு
இருகூர்
8
வேம்ப குலம்
கூடலூர்
ஆறை நாடு
இருகூர்
9
உத்தமர்  (மோட்டம்பட்டியார் குலம்)
காரமடை ரங்கநாதர்
ஆறை நாடு
இருகூர்
10
உத்தமர் (புத்தி புத்த குலம்)
-
ஆறை நாடு
இருகூர்
11
மாட குலம்
கருவலூர்
ஆறை நாடு
இருகூர்
12
செட்டர் (சீடர் குலம்)
காரமடை ரங்கநாதர்
ஆறை நாடு
இருகூர்
13
புல்லா குலம்
-
ஆறை நாடு
இருகூர்
14
மலைய குலம்
?
ஆறை நாடு
?
15
மூலன்
?
ஆறை நாடு
?
16
கவசகுண்டல கோத்திரம்
சேவூர்
ஆறை நாடு
வள்ளல் பழங்கரை
17
செந்தூளி
?
ஆறை நாடு
?
18
கருந்தூளி
கண்ணபுரம்
ஆறை நாடு
மருதுறை
IV.       வடகரை வெள்ளாளர்  (நரம்புகட்டி கவுண்டர்கள்)
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
நரம்புகட்டி கவுண்டர் சில கோத்திரங்கள்
-
-
பேரூர் மேலை
2
நரம்புகட்டி கவுண்டர் சில கோத்திரங்கள்
-
-
கரூர்           
3
நரம்புகட்டி கவுண்டர் சில கோத்திரங்கள்
-
-
4
நரம்புகட்டி கவுண்டர் சில கோத்திரங்கள்
-
-
கூனம்பட்டி
V.       படைத்தலை கவுண்டர்கள்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
படைத்தலை கவுண்டர்கள்
-
-
கூனம்பட்டி 
VI.       கெட்டிமுதலி வெள்ளாளர்கள் & பவளங்கட்டி வெள்ளாளர்கள் 
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
I.          கெட்டிமுதலி வெள்ளாளர்
1
நீலன்
ஆடவூர், தாரமங்கலம், சாம்பள்ளி 
பூவாணி தாரமங்கலம் 
2
நீலன்
கச்சுப்பள்ளி
பூவாணி
?
3
நீருண்ணி
ஓமலூர் பெரியபட்டி
பூவாணி
?
4.
காடை
ஓமலூர்
பூவாணி
?
5.
ஈஞ்சன்
அண்ணாமலையார்
பூவாணி
?
II.         பவளங்கட்டி வெள்ளாளர்
1
கன்னந்தை
கச்சுப்பள்ளி
பூவாணி
?
2
?
வெள்ளரவெளி
பூவாணி
?
3
?
ஆம்பள்ளி
கிருஷ்ணகிரி
?
பிற கொங்க மற்றும் இதரகுடிகளும் அவர்தம் குலகுருக்களும்
1.  திருமுடி கவுண்டர்கள்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
திருமுடிகவுண்டர்கள் (சேரன், பொன்னி, தணியன் கோத்திரம்)
கொடுமுடி

கொடுமுடி
2.  கொங்க செட்டியார்கள் மற்றும் பிற செட்டியார்களும், அவர்தம் குலகுருக்களும்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
கொங்க செட்டியார்
-
-
முத்தூர்
2
கொங்க செட்டியார்
தாயம்பாளையம்
-
3
கொங்க வெள்ளாஞ் செட்டியார்
அகரம்
-
4
ஐநூற்று செட்டியார்
எம்மாம்பூண்டி
-
பேரூர் மேலை 
5
ஐநூற்று செட்டியார்
எம்மாம்பூண்டி (ஒரு பிரிவு)
-
கூனம்பட்டி
6
செட்டியார்
காடாம்பாடி
-
பேரூர் மேலை , கூனம்பட்டி
7
12 ஆம் செட்டியார்
மோகனூர், கரூர், பஞ்சமாதேவி, நெரூர், கோயம்பள்ளி
-
8
மூத்தான்மார்  செட்டியார்
பாலக்காடு

பேரூர் மேலை
9
பத்துக்குடி செட்டியார்
கொல்லங்கோடு

வள்ளல் பழங்கரை
10
12 ஆம் செட்டியார்
மூலனூர்

மூலனூர்
11
12 ஆம் செட்டியார்
திருப்பூர், அமராவதிபாளையம், பொல்லிக்காளிபாளையம்

புத்தூர்
3.  ஸ்தலத்து கணக்கு பிள்ளைகள் (கொங்க கருணீகர்)
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
ஸ்தலத்து கணக்கு பிள்ளைகள்
பூந்துறைநாடு
பூந்துறை
2
கௌடிண்ய கோத்திரம்
திருச்செங்கோடு
-
3
காசிப கோத்திரம்
திருச்செங்கோடு
-
4
ஸ்ரீ கர்ணகோத்திரம்
இராசிபுரம்
-
5
திருக்கணக்கன்
-
-
4.  சேரகுல பிள்ளைமார்கள்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1.
சேரகுல பிள்ளைமார்கள் / சேரகுல உபாத்திகள்
தாராபுரம்
-
சிவப்பிரகாசர்
5.  புலவனார்கள்
வ. எண்
குடிகள்
காணி

நாடு
குலகுரு இருப்பிடம்
1
புலவனார்கள்
பூந்துறை நாடு
பூந்துறை
6.  கொங்கதேச அஞ்சு சாதி வேட்டுவர்கள்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
  1. வேட்டுவ கவுண்டர்கள்
1
கொங்க தேச  வேட்டுவர்கள்
கபிலர்மலை ஜேடர்பாளையம்
கீழக்கரை அரைய நாடு
நஞ்சை இடையார் 
2
மாந்தை மற்றும் பில்ல வேட்டுவர்
-
காங்கேய நாடு
3
மணிய வேட்டுவர் 
வெங்காஞ்சி வேட்டுவர் 
-
காங்கேய நாடு
முத்தூர்
4
வேட்டுவர்
தலையூர்
தலைய நாடு
தலையூர் மடம்
5
வேட்டுவர்
வடகரை
மணநாடு
வடகரை மடம்
  1. காவிலியர் (காவலன்)
1
காவிலியர் வேட்டுவர் 



காங்கேய நாடு
முத்தூர்
2
காவலன் / காவளுவர்
கொத்தனூர்
தென்கரை நாடு
இலக்கமநாயக்கன்பட்டி
  1. பூவிலியர் (பூலுவர்)
1
பூவிலியர் வேட்டுவர் 

காங்கேய நாடு
முத்தூர்
2
பூலுவர்
புரவிபாளையம் வகையறாக்கள்
வாரக்க நாடு
இருகூர்

பூலுவர்
வாரக்க நாடு

பேரூர் பூலுவர் மடம்
  1. மாவிலியர்
1
?
?
?
?
  1. வேடர் மலைவேடர்
1
மலைவேடர்
வேடசந்தூர்
தட்டைய நாடு
?

7.  வைதீக பிராமணர்கள், சிவபிராமணர்கள் (கொங்க கிராமிய குருக்கள், கொங்க சோழிய சிவாச்சார்யர்கள் )
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
 வைதீக பிராமணர்கள்
ஆச்சார்யர் சிருங்கேரி 
www.sringeri.net
2
கொங்க  சிவபிராமணர்கள்
-
-
3
கௌடிண்ய, காசிப, கெளசிக  கோத்திரம்
ஆனங்கூர் மற்றும் பிற காணிகள்
கீழ்கரை
பூந்துறை நாடு 
4
காசிப
வாழவந்தி நாடு

5
கெளசிக
பருத்திப்பள்ளி நாடு

6
ஆத்ரேய, பரத்வாஜ, கவுடின்ய
இராசிபுரம், சேலம்

7.
மார்க்கண்டேய
அல்லாளபுரம்

கத்தாங்காணி
8.
ஆதிசைவர்
சிவன்மலை

மருதுறை
9.
ஆதிசைவர்
சென்னிமலை

கூனம்பட்டி
8.  கொங்க குலாலர்கள்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
கொங்க குலாலர்கள்
-
காங்கேயம், காஞ்சிகோயில் நாடு
பாப்பிணி 
2
கொங்க குலாலர்
-
பொங்கலூர் நாடு
பல்லாங்கோயில் 
3
கொங்க குலாலர்கள்
-
பூந்துறை நாடு
வெள்ளோடு
4
கொங்க குலாலர்கள்
-
தென்கரை நாடு
மாம்பாடி
5
கொங்க குலாலர்கள் (மண்ணுடையான்)
மருதமலை வடவள்ளி, மருதமலை ஆண்டவர்
தட்டைய நாட்டன்
இருகூர்
6
கொங்க குலாலர்கள்
மோரூர் நாட்டு, பவானி பட்டக்காரர் வகையறா
மோரூர்
7
கொங்க குலாலர்கள்
மல்லசமுத்திர நாடு
மல்லசமுத்திரம் 
8
கொங்க குலாலர்கள்
ததீசமஹரிஷி கோத்திரம்
பூவாணி, வடகரை
9
மண்ணுடையார்
இராசிபுரம் நாடு
இராசிபுரம்
10
மண்ணுடையார்
பருத்திப்பள்ளி நாடு
பருத்திப்பள்ளி
9.  கொங்க மூப்பர், மதுரை நாடார், பாண்டிய நாடார்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
கொங்க நாடார்
-
ஏழு நாடுகள்
கருமாபுரம் 
2
கலியாணி நாடார்
-
-
கருமாபுரம்
3
கொங்க நாடார்
முத்தூர்
-
முத்தூர்
4
மதுரை நாடார்கள்
பெருந்துறை
-
பெருந்துறை
5
கொங்கதேச  மதுரை   நாடார்கள்
குன்னத்தூர், அவினாசி, நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகள்
ஆறை நாடு
ஆண்ட சிவசுப்பிரமன்யர் மடம் 
6
ஆரூர் நாடார்கள்
திருமங்கலம், விருதுபட்டி, சிவகாசி, பழனி, பாலைப்பட்டி, சிந்தாமணி, சாத்தங்குடி
பாண்டி தேசம்
10.         கைக்கோல முதலிகள் (பெருந்தாலி மற்றும் சிறுதாலி முதலிகள்)
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
முதலியார்
வள்ளியரச்சல்
-
2
கொங்க முதலி

-
3
கொங்க கூட்டம்
வடக்கலூர் பொன்காளியம்மன், முனியப்பன்
-
இருகூர்
4
கோனாங் கூட்டம்
பத்திரகாளியம்மன், ஓதிமலையாண்டவர், வடகசபள்ளி அங்காளம்மன்
-
இருகூர்
5
பட்டகாரங் கூட்டம் 
உருமன்பெருமாள், தேவனப்பெருமாள்
-
இருகூர்
6
கணக்கங் கூட்டம்
வடக்கலூர் பொன்காளியம்மன்
-
இருகூர்
7
கொங்க முதலி
பெருங்குறிச்சி
-
8
கிழக்கத்தி முதலிகள்
சேலம் நாடு
-
9
செங்குந்த முதலி
-
--
முத்தூர்
10
கோயில் சிப்பந்திகள் மற்றும் தேவ அடியார்கள்
பூந்துறை, கபிலமலை, சாம்பள்ளி, காவேரிபுரம், மொடக்குறிச்சி, மோளபாளையம், சங்ககிரி 
--
11
செங்குந்த முதலியார்
இராசிபுரம்
-
12
கொங்க கைகோலர் 
கீரனூர்
-
கீரனூர்
13
செங்குந்த முதலி
முத்தண்ணபாளையம்
-
பாப்பிணி
14
முதலியார் வகை
வள்ளியரச்சல், மயில்ரங்கம், மூலனூர், தாராபுரம்
-
கண்ணபுரம்
15
கொங்க கைகொலர் 
அமுக்கயம்
-
கத்தாங்காணி
16
கொங்க கைகலர்
-
-
செஞ்சேரிமலை
17
செங்குந்த முதலி
பாலக்காடு கொடும்பு கீழ்மடம்
-
கூனம்பட்டி
18
செங்குந்த முதலி
பாலக்காடு கொடும்பு மேல்மடம்
-
சிவப்பிரகாசர்
19
கொங்க கைகொலர்
-
--
கூனம்பட்டி
20
முண்டுக்கார முதலி
பவானி, குருசாமிபளையம் (ஆண்டகலூர் கேட்)
-
சிறுகிணர்
21
உமையொருபாகர் மடத்து முதலி
ஜம்பை
-
சிறுகிணர்
22
அறுபதாங்குடி முதலி
கொத்தனூர்
-
சிறுகிணர்
23
சாமகுலத்தான், பட்டாலியான், உகாயனூறான், அன்னியூரன்,சோழன்,தாசன், மகலி, ஆடயி, ஊமத்தூரன், உடையான், குழுக்கான்,கிழத்தூன், பொலிஞ்சி, கானுளம், வேங்காளும், தேவன்
-
சிறுகிணர்
24
ரட்டுக்கார கைகோலர்
116 கூட்டம்
-
இறையமங்கலம் பரஞ்சோதி
25
தட்டைய நாட்டு கைகோலர்
64 கூட்டம்
-
இறையமங்கலம் பரஞ்சோதி
26
மதுரையார் கைகோலர்
72 கூட்டம்
-
இறையமங்கலம் பரஞ்சோதி
27
கைகோல முதலியார்
ஜலகண்டாபுரம், வங்காளியூர், சவுரியூர்
-
புத்தூர்
11.         கொங்க தேச மற்றும் பிறதேச தேவேந்திர பள்ளர்கள்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
கொங்க பள்ளர்
கருமாபுரம்
கீழக்கரை பூந்துறை நாடு 
கருமாபுரம் பள்ளர் மடம்
2.
சிறு தாலி- சோழிய பள்ளர், பாண்டிய பள்ளர், ஈச பள்ளர், அன்னிய பள்ளர், பந்தமுட்டு பள்ளர்,
-
கருமாபுரம் பள்ளர் மடம்
12.         கொங்க பண்டாரம்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
கொங்க பண்டாரம்
வள்ளியரச்சல்

2.
கொங்க பண்டாரம்
வள்ளியரச்சல்

கண்ணபுரம்
3
கொங்க ஆண்டி பண்டாரம்
கொங்கு இருவத்திநாலு நாடு

கள்ளகவுண்டம்பாளையம், குள்ளவீரம்பாளையம், பணிக்கம்பட்டி  
4.
முடவாண்டி பண்டாரம்
மொ. சத்தியமங்கலம்

கள்ளகவுண்டம்பாளையம், குள்ளவீரம்பாளையம், பணிக்கம்பட்டி 
13.         கொங்க சாம்பான்/சாம்புவர்/பறையர்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1.
கொங்க சாம்பான் (18  பிரிவுகள்)
24 நாடு
24 நாடு
கள்ளகவுண்டம்பாளையம்
14.         பிற சமூகத்தினர்
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
வெத்தலகார தேவர்
கொடுமணல், பெரிச்சிபாளையம்
-
கத்தங்காணி 
2
பாண்டிய வெள்ளாள பிள்ளைமார்
-
-
கத்தங்காணி 
3
அகம்படிய தேவர்
இருகூர், சிங்காநல்லூர், சூலூர்
-
வலையபாளையம் 
4
குரும்ப கவுண்டர்கள்
நாமக்கல் மாவட்டம்
-
மொஞ்சனூர்
5
சித்தம்பலம் முதலியார்கள்
-
-
கரூர்
6
பிள்ளைமார்கள்
வடக்கலூர் பொன்காளியம்மன்
-
இருகூர்
7
பிள்ளை கூட்டம் (அருக்காணி கூட்டம் )
வீரமாத்தியம்மன், சேவூர் தட்டான், நல்ல பிரமணாதன் 

இருகூர்
8
திருவாரூர் பிள்ளை கூட்டம்
மகாமுனீஸ்வரர்

இருகூர்
9
வாத்தியார் கூட்டம்
கன்னியாத்தாள்

இருகூர்
10
வள்ளிபெருமாள் கூட்டம்
வள்ளியம்மன்

இருகூர்
11
சோழிய வெள்ளாள பிள்ளை
எரணாபுரம் (கஞ்சமலை பாருபத்தியம்)

12
பிள்ளைமார்கள்
பொம்மம்பட்டி, வெள்ளித்திருப்பூர், பட்லூர்

13
தொண்டைமண்டல முதலி
சேலம் நாடு

14
பாண்டிய வெள்ளாள பிள்ளை
அமுக்கயம்

கத்தாங்காணி
15
பிள்ளைமார்கள்
வடசித்தூர், செட்டிபாளையம்

சிறுகிணர்

15.         கொங்க உப்பிலியநாயக்கர்கள் (கற்பூரசெட்டியார்கள்)
வ. எண்
குடிகள்
காணி
நாடு
குலகுரு இருப்பிடம்
1
உப்பிலிய நாயக்கர் (கொங்க கற்பூர செட்டியார்)
கொங்க 24 நாடு
-
சாத்தம்பூர்

16.         வன்னியர்
வ. எண்
குடிகள்
காணி
குலகுரு இருப்பிடம்
1
அரசப்பள்ளி, பந்தமுட்டு பள்ளிகளில்  ஒரு பிரிவினர் மற்றும் அரசில் குருநாதசுவாமி கோயில் பிரிவு - கொங்கதேசம், கொள்ளேகாலம் மற்றும் திருச்சி தாரானூர், மதுரை மூனுசாலை சிம்மக்கல் வீதி, பெண்ணாகரம்.
மூலகுரு பாலயானந்த சுவாமிகள் - லிங்கதாரி மதம்
2
ஒரு பிரிவு வன்னிய பள்ளிகள்

காவேரிபுரம் சுவாமிகள் - வம்சம் முடிந்தது - சாமாதி உள்ளது
3
சேலம் அரூர்
தமிழ் நாடு
யக்ஞநாராயண தீட்சிதர் மடம்


கொங்க குலகுருக்கள் வலையதள வாசக சிஷ்யர்களுக்கான முக்கியமான குறிப்பு

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள “கொங்கு வெள்ளாளர்” என்ற சாதி பிரிவில் கீழ்கண்ட 15  ஜாதி உட்பிரிவுகள் இடம்பெறுகின்றன.
i.                    வெள்ளாளக் கவுண்டர்
ii.                  நாட்டுக் கவுண்டர்
iii.                நரம்புக் கட்டிக் கவுண்டர்,
iv.                 திருமுடி வேளாளர்,
v.                   தொண்டு வேளாளர் (இளங்கம்பன்),
vi.                 பாலக் கவுண்டர்,
vii.               பூசாரிக் கவுண்டர்,
viii.             அனுப்ப வேளாளக் கவுண்டர் (?)  கன்னடர்
ix.                 குரும்பக் கவுண்டர் (?)
x.                   படைத்தலைக் கவுண்டர்
xi.                 செந்தலைக் கவுண்டர்
xii.               பவளங்கட்டி வெள்ளாளக் கவுண்டர்,
xiii.             பால வெள்ளாளக் கவுண்டர்,
xiv.             சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும்
xv.               ரத்தினகிரிக் கவுண்டர் (?)
ஆனால்இவை எழுத்து பூர்வ ஜாதிச்சான்றிதழ் மற்றும் கணினி ஜாதிச்சான்றிதழில் குறிக்கப்பட மாட்டா. நிதர்சனத்தில்இவற்றுள் சில(?) வெள்ளாளரே இல்லை. கவுண்டர் பட்டத்தை நம்பி ஏமாற வேண்டாம். மேலும்பிற வெள்ளாள கவுண்டர்களுக்குள்பிரிவுகளுள் திருமண உறவுகள் இல்லை.  கூடாது என்று பெரியோர்கள் கூறிச்சென்றுள்ளனர். கடைபிடித்துள்ளனர். ஓவ்வொன்றும்அவற்றிற்குள் உள்ள கூட்டங்களுள் தனி மணவினைகள் கொண்டவை. சில இந்த பிரிவையும் தாண்டி உள்ளூர் வழக்கப்படி நெருங்கிய சில கூட்டங்களுள் மணவினை கொண்டவை. அவை அந்தந்த பங்காளிகளுள் பெரியவர்களுக்கே தெரியும். மீறி முறைதவறினால் குலதெய்வ சாபம் ஏற்பட்டுஅவர்களின் முன்னோர் (பித்ரு) சாபம் ஏற்பட்டு குலநாசம் ஏற்படுகிறது. எனவேகல்யாண விசாரணைகளில்சொந்த பந்தங்களிடம் கலந்து விசாரித்து கொள்ளவும்.  குலகுருவிடம் விசாரித்துக்கொள்ளவும்.  “கொங்கு வெள்ளாளர்” சான்றிதழை நம்பி மோசம் போவதை தவிர்க்கவும். கூடியபொருட்டு தெரிந்த சொந்தத்தில் அருகருகே மணவினைகள் கொள்வதால் இந்த குழப்பத்தை தவிர்க்கலாம். இந்த புத்தகத்தில் பின்னே உள்ள கூட்டப்பட்டியல் மேற்குறிப்பிட்ட சில வெள்ளாள ஜாதிகளுக்கு பொதுவானவை. அதை தலைப்பில் கொடுத்தும் உள்ளோம். இவற்றை கல்யாண காரியங்களுக்கு பயன்படுத்தும் போது மேலே நாங்கள் கூறிய யோசனையை கையாளவும். மீறி தவறாக பயன்படுத்திக்கொண்டால் அதற்கு ஆசிரியரும்பதிப்பாளரும் பொறுப்பல்ல என்பதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். முந்தைய பதிப்புகளில் வாசகசிஷ்யர்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் மற்றும் குழப்பங்கள் போன்றவற்றை நிவர்த்தி செய்யஇதனை இப்பதிப்பில் தெரிவித்து தெளிவடைய செய்கிறோம். இந்த பதிவு வெள்ளாளரை தவிர பிற ஜாதியினருக்கும் அதன் உட்பிரிவினருக்கும் பொருந்தும்.

நன்றி

துணை நின்ற சான்றுகள்
1.       கொங்கு மங்கல வாழ்த்து
2.       பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தமிழக அரசு
3.       அண்ணமார் சுவாமி கதை
4.       கொங்கு மண்டல சதகங்கள்
5.       கொங்கு காணிப்பாடல்கள்
6.       கொங்கு நாடு முத்துசாமிக்கோனார்  1924
7.       பாண்டிய மண்டல சதகம்
8.       ஊஞ்சல் பாட்டு (கொண்டிசெட்டிபட்டி காளியம்மன், நாமக்கல்)
9.       சிலப்பதிகாரம்
10.   புறநானூறு
11.   Caste and Tribes of South India பகுதி 1-7.
12.   பட்டையங்கள்
13.   Epigraphica Carnatica
14.   மரபாள சூளாமணி
15.   கங்கதத்தன் பட்டையம்
16.   கொங்கு காணிப்பட்டையம்
17.   Salem district Gazetteer
18.   குலகுரு மட களஆய்வுகள்
19.   கொங்கு சமூக பதினெட்டு  குடிமக்களிடம் திரட்டப்பட்ட சமூகஅமைப்பு பழக்க வழக்க சான்றுகள்