1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்):
|
|
|
திருமூலதேவ நாயனார்
|
|
|
ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்
|
|
|
ஶ்ரீ கஞ்சமலை தவராஜ பண்டிதர்
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே. - திருமந்திரம்