1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை
(பாசூர் சோழிய மஹா சைவ மடம்)
திருமூலர் காலம்
(அகத்தியரது முதல், இடைச் சங்க காலம்):
|
|
|
திருமூலதேவ நாயனார்
|
|
|
ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்
|
|
|
ஶ்ரீ கஞ்சமலை தவராஜ பண்டிதர்
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே. - திருமந்திரம்


















