வலையபாளையம் மடம் - ஒன்று
(அவினாசியில் முதலை வாய்சென்ற பாலகனை மீட்கும் சுந்தரர் - இதுவே திருமடத்தின் முத்திரையாக உள்ளது )
திருமடத்தின் அடுத்த பட்டம்
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருசுவாமிகள்
(நாயன்மார்களில் சுந்தரரின் சித்தப்பா வழிவந்த மடம்)
(அவினாசியில் முதலை வாய்சென்ற பாலகனை மீட்கும் சுந்தரர் - இதுவே திருமடத்தின் முத்திரையாக உள்ளது )
கைலாசவாசி பெரியவர் ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள்
கைலாசவாசி ஸ்ரீ ஆலாலசுந்தர பண்டித குருஸ்வாமிகள்
திருமடத்தின் அடுத்த பட்டம்
ஈசானசிவம் ஸ்ரீ பாலாஜி ஆலாலசுந்தரபண்டித குருஸ்வாமிகள்
வலையபாளையம் மடம் - ஒன்று
இம்மடத்தின் சிஷ்யர்கள்
காணிகள் - கோத்திரங்கள்:
கொங்க வெள்ளாள கவுண்டர்கள்
1. திருமுருகன் பூண்டி(ராக்கியாபாளையம்) - ஆந்தை கோத்திரம் (கொளத்துப்பாளையம், ராக்கிபாளையம் - வாய்ப்பாளையம் - சாம்பக்காடு, ராக்கியாகவுண்டன்புதூர், திருமலையாம்பாளையம், பெரியகுரும்பபாளையம் )
2. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - தூர கோத்திரம் ( பாப்பம்பட்டி, நெருப்பெரிச்சல், மோப்பிரிபாளையம்-ஆத்திக்காடு , முறியாண்டாம்பாளையம் , புதுப்பாளையம், வாய்ப்பாளையம், ராக்கியக்கவுண்டன்புதூர், குமாரபாளையம் , கணபதிபாளையம் , சாந்தபுரம் , செலம்பரையாம் பாளையம் , அரசூர் -வாகரையாம்பாளையம், பாப்பம்பட்டி, உருமாண்டம்பாளையம் , ராக்கியாக்கவுண்டன்புதூர்)
3. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - செங்கண்ண கோத்திரம் (செம்மாண்டாம்பாளையம் -செகுடந்தாழி, பல்லடம் வல்லிபுரம், ஈச்சம்பள்ளம், கூட்டப்பள்ளி, நல்லிக்கவுண்டன்பாளையம் புதூர்)
4. ஈங்கூர் - ஈஞ்ச கோத்திரம் (முறியாண்டாம்பாளையம், மூலகுரும்பபாளையம்)
5. காளமங்கலம் கன்னந்தை கோத்திரம் - பு. புளியம்பட்டி - நல்லூர் மசிரியம்மன் கோயில் பிரிவு (வலைய பாளையம் , வாகரையாம்பாளையம், தாண்டுக்காரம்பாளையம்-தாழக்கரை, அவிநாசிப்புதூர், மூலகுரும்பபாளையம், செலம்பரையாம் பாளையம், கணபதிபாளையம், கரடிவாவி, சங்குவநாயக்கன் பாளையம், கிட்டாம்பாளையம் , சோமநூர் ராயர்பாளையம், பாப்பம்பட்டி)
6. பண்ணை கோத்திரம் ஒரு பிரிவு - (செல்லாண்டாம்பாளையம், மலைப்பாளையம் புதூர் , கூடலூர்-கந்தப்பக்கவுண்டன் புதூர்)
7. பயிரன் கோத்திரம் ஒரு பிரிவு - (ரெங்கசமுத்திரம்-கொங்கலம்பாளையம் -பனப்பட்டி, அவிநாசி-சாலைப்பாளையம் )
8. பில்லன் கோத்திரம் ஒரு பிரிவு - (ஆலத்தூர் -மொண்டிபாளையம்)
பால வெள்ளாளர்
( கீழுள்ள கோத்திரங்கள் உத்தம பண்டிதரின் வசூல் என்றே உள்ளது. இருகூர் மார்க்கண்ட பண்டிதருக்கு உத்தம பண்டிதர் என்ற பெயர் உண்டு)
1.நீலாம்பூர் - செம்பன் கோத்திரம் (நீலாம்பூர், கணுவாய், காசிநஞ்சேகவுண்டன் புதூர் )
2. கஞ்சப்பள்ளி - முருக கோத்திரம் - (சோமையனூர்)
3. கருவலூர் - மாடை கோத்திரம் - (சோமையனூர் , காளப்பநாயக்கன் பாளையம் , காசி நஞ்சே கவுண்டன் புதூர், சங்கனூர், செம்மங்குடியூர் )
4. புலிய கோத்திரம் - ஒரு பிரிவு - (நீலம்பூர் )
கவுண்டர்கள் - (கோட்டூர் வேலம்பாளையம் , சின்னப்புத்தூர் -சுப்பாராய புதூர் , பூலுவ பட்டி-பெருமாநல்லூர், செஞ்சேரிபாளையம்-கினிபாளையம்,அனுப்பர்பாளையம்-செங்காடு, நல்லகவுண்டம்பாளையம் -சல்லிக்காடு , நீலாக்கவுண்டன்பாளையம் , செங்கம்பள்ளி, காசிநஞ்சே கவுண்டன்புதூர் , சென்னிமலை மணியன் காடு )
விலாசம்:
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள் (வலையபாளையம் மடம்)
கே.பாலாஜி சிவம்,
4/45, மாதவன் இல்லம்,
வடக்கு வீதி, கருவலூர்,
அவனாஷி தாலூக்கா,
திருப்பூர் மாவட்டம் - 641670
Phone No. 04296288761 , 077608 99386
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலையபாளையம் மடம் - இரண்டு
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருசுவாமிகள்
(நாயன்மார்களில் சுந்தரரின் சித்தப்பா வழிவந்த மடம்)
வலையபாளையம் மடம் - இரண்டு
இம்மடத்தின் சிஷ்யர்கள்
காணிகள் - கோத்திரங்கள்:
கொங்க வெள்ளாள கவுண்டர்கள்
1. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - தூர கோத்திரம் - (ராவுத்தூர் , காங்கேயம்பாளையம், செட்டிபாளையம், காரணம்பேட்டை, காடாம்பாடி, காசிக்கவுண்டன்புதூர், ஆத்தூரன் தோட்டம், உமைஞ்செட்டிபாளையம்)
2. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - செங்கண்ண கோத்திரம் - (செட்டிபாளையம், காடாம்பாடி புதுவளவு, காங்கேயம்பாளையம், கவுண்டம்பாளையம்)
3. ஆந்தை கோத்திரம் - ராக்கிபாளையயம் - (செட்டிபாளையம், ராக்கிபாளையம், அம்மாபாளையம், அவிநாசிலிங்கம்பாளையம்)
4. ஈஞ்சன் கோத்திரம் - (அய்யம்பாளையம், சாலையப்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், சூரிபாளையம், வையாபுரிக்கவுண்டன் புதூர் , கவுண்டம்பாளையம்)
5. காடை கோத்திரம் - (செட்டிபாளையம், வேலாயுதம்பாளையம் )
வெத்தலகார தேவர் (எ) அகம்படிய தேவர்
இருகூர்
- சூரியமுக்கந்தன் கூட்டம்
- ராக்கமுக்கந்தன் கூட்டம்
- கருப்ப பண்டாரம் கூட்டம்
- பூசாரி கூட்டம்
- கவுண்டத்தேவன் கூட்டம்
- வைரத்தேவன் கூட்டம்
- நன்னாரி கூட்டம்
- நடுவளவு கூட்டம்
- மணியாரங் கூட்டம்
- கணக்கங் கூட்டம்
- ராசிபாளையத்தார் கூட்டம்
சூலூர்
- அகம்படிய பட்டக்கார கூட்டம்
- வஷ்ரீ கூட்டம்
- முக்கந்தேவன் கூட்டம்
- கீழ்புரம் திருவிடைமருதூர்
- மேல்புரம் திருக்கண்ணபுரம் வைரத்தேவன்
- பூசாரி கூட்டம்
- காமாட்சி தேவன் கூட்டம்
- முக்கந்தன் கூட்டம்
- காமட்சிதேவன் கூட்டம்
- கொத்தங் கூட்டம்
- கணக்கங் கூட்டம்
- புதுப்பளையத்தான் கூட்டம்
விலாசம்:
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள் (வலையபாளையம் மடம் )
ஸ்ரீ-ல-ஸ்ரீ ராசமாணிக்க குருக்கள்,
16, மாதையன் வீதி,
தூக்க நாயக்கன் பாலையம்,
கோபி தாலூக்கா, ஈரோடு மாவட்டம்.
போன் - 09788192282, Son - 9487041985, Grand son - 9894417690
மேலும் தகவல்கள் அறிய ஆசிரியரைத் தொடர்புகொள்ளவும்: 0424 - 2274700
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.