கொங்கு குலகுருக்கள்-54.பட்டயக்காளிபாளையம் மடம்
அக்கினி வேட்டுவர் எனும் பட்டம் கொண்டவர். "பழனிச்சாமி தேசிகர் மடம்" என்று கிரந்த லிபி கல்வெட்டில் உள்ளது. திங்களூர் அப்பச்சிமார் மட வேட்டுவர் உள்ளிட்டோர் குலகுருக்கள்
பாழ்பட்டுக் கிடக்கும் வேட்டுவ கவுண்டர் புராதன மடம்
வேட்டுவர் மடம் - கவுந்தப்பாடி கோபி ரோட்டில் பட்டையக்காளிபாளயத்தில் உள்ளது
திங்களூர் அப்பிச்சிமார் மடத்திலும் சாமியார் வீடு என்று குலகுரு பூஜை செய்ய வீடு அப்பிச்சிமார் சந்நிதி அருகிலேயே உள்ளது
சிதம்பர குருக்கள்
(சக்கரை சாமியார்)
காசிவாசி சுப்புரத்தினம் குருக்கள்
மகன்கள்
காசிவாசி பாலமுருகன் குருக்கள்
போன்:
72990 1809195000 53480
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.