"கொங்கம்" எனும் சொல் "கங்கை குல 18 குடிகள்" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும். நம் கருவூர் சேரமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்த கொங்கதேசத்தினை, சுந்தரர் சிவபிராமணரான குலகுருக்களுக்கு பரிபாலிக்க அளித்தார்.
குலகுரு மடங்கள்
▼
Wednesday, September 2, 2009
கொங்கு குலகுருக்கள் 17.பேரூர் பூலுவர் மடம்
கனகசபாபதி பண்டித குருசுவாமிகள் திருமடம்
(பேரூரில் ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ளது. சாந்தலிங்க ஆதீநத்திலிருந்து வேறுபட்டது)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.