குலகுரு மடங்கள்

Friday, September 4, 2009

கொங்க குலகுருக்கள்: 37. மூலனூர் மடம்

சிவராஜ பரமேஶ்வர பண்டித குருஸ்வாமிகள் 
மூலனூர்
ஸ்ரீ மடத்தின் பழங்கால முத்திரை


மடத்தின் சிஷ்யர்கள் வசிக்கும் சில ஊர்கள் (1908 CE-இன்றைய திருப்பூர் ஜில்லா தாராபுரம் தாலுகா )





மட இளவரசு பட்டம்

காணிகள் - காணியாளர்கள் (18 கோத்திரத்தார்):
  1. மூலனூர் - பூச கோத்திரம்
  2. பொருளூர் - பூச கோத்திரம் 
  3. மூலனூர் - சேரலன் கோத்திரம்
  4. கன்னிவாடி - (தென்முகம் கன்னிவாடி ) கன்ன கோத்திரம் - ஊர்களை கீழே பார்க்க
  5. கூடலூர் - பண்ணை கோத்திரம் 
  6. கூடலூர் - வெண்டுவன் கோத்திரம்
  7. கூடலூர் - பனைய கோத்திரம் 
  8. கொங்கூர்  - வெண்டுவன் கோத்திரம் 
  9. ???????????? - பொடியங் கோத்திரம் (எடைக்கலப்பாடி,நெகமம்,சந்திராபுரம் வகையறா)
  10. கூத்தம்பூண்டி - ஒழுக்க கோத்திரம்
  11. ????????????? - காடை கோத்திரம் (குருமார்பாளையம் வகையறா)
  12. ????????????? - வண்ணக்க கோத்திரம் (கிழங்குண்டல் புதூர் வகையறா)
மூலனூர் - தாயம்பாளையம் செட்டியார்,
மூலனூர் - முதலிகள்  (K .சித்தூர் - கொற்ற கோத்திரம் வகையறா)
மூலனூர் - குலாலர்

தென்முகம் கன்னிவாடி  கன்ன கோத்திரம் - ஊர்பிரிவுகள் சிஷ்யர்கள் 

 



மூலனூர் வஞ்சியம்மன் கோயில் நிர்வாகி ஒருவர்  அடாவடியால்  மற்றும் தெளிவின்மையால்  தற்பொழுது ஆத்மார்த்த பூஜை  பகுதி முறைப்படி நடவாமல் இருக்கும் ஒரே மடம் இதுதான்.

ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 27 தேதி சனிக்கிழமை (12.08.2017) நிர்வாகி திடீர் மனமாற்றத்தினால் குலகுருவால் ஆத்மார்த்த பூஜை நடந்தது. அன்று இரவே பஞ்சத்தில் தவித்த மூலனூரில் வரலாறு காணாத மழை "வாழ்க அந்தணர், வானவர், ஆவினம் - வீழ்க தண்புனல் வேந்தனும், ஓங்குக"வென்ற விதிப்படி (4 உழவு விடிய விடிய) பெய்தது. 30 வருடங்களாக நின்று, ஒரு நாள் பூஜை நடந்ததற்கே வந்த பலனைக் கண்டு நிர்வாகி ஆச்சரியப்பட்டார்.


35 வருடங்களுக்குப் முன் நின்றுபோய், ஒரேயொரு நாள் நடந்த குலதெய்வ ஆத்மார்த்த பூஜையில் மட இளவரசு

விலாசம்:
ராஜேஶ் சிவம்,
ராஜகணபதி கோயில்,
டீச்சர்ஸ் காலனி,
ஈரோடு - 638011
செல்: 9894252723

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.