குலகுரு மடங்கள்

Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 10. பாப்பினி மடம்

1.பெரிய மடம் - சிவத்திரு ஒரு நான்கு வேதாந்த பண்டித குருசுவாமிகள் திருமடம்


2.சின்ன மடம் - மகாகணபதி பண்டித குருசுவாமிகள் மடம் 

கந்த சஷ்டிக்கவசம் பாடிய வம்ச பரம்பரை




பெரியமடம்:









பட்டாபிஷேக காட்சி



கொங்க வெள்ளாளரில் 

காணிகள் - கோத்திரங்கள்:

  1. பாப்பினி - தோடை கோத்திரம்
  2. பொன்னிவாடி - செவ்வாயன் கோத்திரம்
  3. பொன்னிவாடி - சேவடி கோத்திரம் 
  4. நரிக்கல்பட்டி - ஆந்தை கோத்திரம் 
  5. வடமுகம் கன்னிவாடி - கன்ன  கோத்திரம் 

    வடமுகம் கன்னிவாடி ஊர் பிரிவுகள் - சிஷ்யர்கள் 



     

மற்றும்


  1. காஞ்சிகோயில் நாட்டு கொங்க குலாலர்கள் (காஞ்சிகோயிலான்)
  2. முத்தண்ணம்பாளையம் செங்குந்த முதலியார் 




முகவரி:
சுப்பிரமணிய வேதாந்த பண்டித குருசாமிகள்,
Veeracholapuram,
செல்:94438 84117



சின்ன மடம் - மகா கணபதி பண்டித குருசுவாமிகள்  - மடவிளாகம்
காசிவாசி மகாகணபதி பண்டிதர்









சின்ன மட சிஷ்யர்கள்: 
கொங்க வெள்ளாளரில், 

  1. பாப்பினி - கன்னந்தை கோத்திரம்
  2. பாப்பினி - காடை  கோத்திரம்
  3. பாப்பினி - கீர கோத்திரம்

மற்றும்

காங்கய நாடு குலாலர்கள்.


விலாசம்:
பாலசுப்பிரமணிய மகாகணபதி  பண்டிதர்,
மடவிளாகம்,
பச்சாபாளையம்,
பாப்பினி 
செல்: 8012295909

பூஜை: அவினாசி புக்கோளிநாத பண்டிதர் அவர்களிடம்

தலைக்கட்டு வரி கணக்குகள்: காங்கயம் அகிலாண்டபுரம் சம்பந்தக் குருக்கள் அவர்களிடம்

7 comments:

  1. I am also Kannandhai Kootam and wanted to know for Kannandhai Kula Guru.. Please help me..

    ReplyDelete
  2. We belongs Kadai Kulam? It comes under?

    ReplyDelete
  3. Sivakumar A: மணியன் கோத்திரத்தின் குலகுரு மடம் முத்தூர் சந்தான மடம்.
    Link:
    http://kongukulagurus.blogspot.in/2009/09/14.html

    ReplyDelete
  4. கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் அவதரித்த குரு பரம்பரை..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.