"கொங்கம்" எனும் சொல் "கங்கை குல 18 குடிகள்" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும். நம் கருவூர் சேரமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்த கொங்கதேசத்தினை, சுந்தரர் சிவபிராமணரான குலகுருக்களுக்கு பரிபாலிக்க அளித்தார்.
குலகுரு மடங்கள்
▼
Thursday, September 3, 2009
கொங்க குலகுருக்கள்: 33. வெள்ளோடு மடம்
ஸ்ரீமத் மூவேந்தர் பண்டித குருஸ்வாமிகள்
வெள்ளோடு மடம்
ஆதியில் நசியனூரில் இருந்துள்ளது மடம்.
பூந்துறை நாட்டு கொங்க குலாலர்களது குலகுரு.
விலாசம்:
சர்வலிங்க குருக்கள்,
மேல் திண்டல்,
திண்டல் (P.O)
ஈரோடு - 638 012
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.