குலகுரு மடங்கள்

Sunday, September 6, 2009

58. கொங்கதேச தெலுங்கர் - கன்னடர் குலகுருக்கள்

கொங்கதேச தெலுங்கர் கன்னடர்   குலகுருக்கள் 
 ஹொய்சள, விஜயநகர காலம் முதல் துருக்கர் படையெடுப்புக்களுக்கு அதிகாரிகளாகவும் தெலுங்கர், கன்னடர் குடி அமர்த்தப்பட்டனர். அவர்களது குலகுருக்கள் பற்றி:

விருபாட்சி முதலிய கம்பளத்தார்:
வேதவியாஸ பட்டர் ஐயங்கார்,
ஸ்ரீரங்கம் வடக்கு  கோபுரம் நாராயண ஜீயர் மடத்தில் இருந்து நான்காவது வீடு,
ஸ்ரீரங்கம்.
Ph: +91 94424 49444

கன்னட குடி வொக்கலிகர்:
வைணவருக்கு காரமடை தாசன்

 தெலுங்கு  கம்மாளர் (ஆசாரியர்):
சத்தியமங்கலத்தில் இருந்த மடம் தற்பொழுது கிணத்துக்கடவு அருகே உள்ளது. காலஞ்சென்ற மடாதிபதி தம்பி   
விலாசம்:
துரை,
அர்ச்சகர் ,
கோவை டௌன்ஹால் கம்மாளர் காமாட்சியம்மன் கோயில்.

கொமட்டி செட்டிகள்: (ஆரிய வைசியர்):

பெனுகொண்டாவில் ஆதி கன்னிகா பரமேசுவரி கோயிலருகே உள்ள பாஸ்கராசார்யார் மடமும்  அதன் கிளை மடங்களும்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.