குலகுரு மடங்கள்

Sunday, September 6, 2009

கொங்கு குலகுருக்கள் 56. நடந்தை மடம்

ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடம் 
நடந்தை,க.பரமத்திகாசிவாசி சதாசிவ குருக்கள் குழந்தையானந்த சுவாமிகள்சிஷ்யர்கள்:
கொங்க வெள்ளாளர் - 
1. துக்காச்சி - மணிய கோத்திரம் (பிரிவு)
2. ????? - அந்துவ கோத்திரம்
3. ????? - வெண்டுவ கோத்திரம்
4.மொஞ்சனூர் முத்துசாமி கோயில்

வேட்டுவ கவுண்டர்
நடந்தை பட்டக்காரர் மற்றும் கார்வழி

கொங்க பண்டாரம் -
கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஜில்லாக்களில் உள்ளோர் 

கொங்கதேச பம்பைக்காரர்கள் 

இடையகோட்டை பாளையக்காரர் வகையறா

கொங்க வண்ணார், கொங்க நாவிதர்களில்
கரூர்,கோயமுத்தூர் தெற்கு, திருப்பூர், திண்டுக்கல் ஜில்லாக்களில் உள்ளோர் 

விலாசம்
கதிர்வேல் குருக்கள்,
சாஸ்திரி நகர்,
ஈரோடு

போன்: 9514788880
9715155550

No comments:

Post a Comment