குலகுரு மடங்கள்

Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் 40. நஞ்சை இடையார் மடம்

ஸ்ரீ உமாபதி (அ) உமாமகேஶ்வர பண்டித குருஸ்வாமிகள் 

நஞ்சை இடையாறு மடம் 

நஞ்சை இடையாறு, கண்ணப்ப நாயனார் பேரன் முத்தணி ராஜனுடைய குரு காளஹஸ்தியில் உமாபதி சிவாச்சாரியார் வம்சம். வேட்டுவர் ஆதி குலகுரு. பட்டயம் குருகுல காவியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது :
நஞ்சை இடையாறு மடத்திலிருந்த மேலுள்ள ஏடான குருகுல காவியத்தை 1918 ரிச்சர்ட்சன் சேலம் ஜில்லா கெஜட்டியரில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள பகுதி:




காணி - காணியாளர்கள்: 

1. கீழ்க்கரை அரைய நாடு (பரமத்தி தாலுகா) கபிலர்மலை, சேடர்பாளையம் - வேட்டுவ கவுண்டர்கள் 

கொங்க வெள்ளாளரில் 

1. இடையார் - மணிய கோத்திரம்

2. இடையார் - பண்ணை கோத்திரம் 


வாரிசு:
உமாபதி சிவாச்சாரியார்,
மோகனூர் அசலதீபெச்வரர் கோயில்,
மோகனூர்
நாமக்கல் ஜில்லா
போன்: 9443357139
04286 257018

பூஜை/ ஆவணங்கள் இவரிடம்:
கணேச குருக்கள், நஞ்சை இடையார், 
பரமத்தி வேலூர் - 638182, நாமக்கல் 
போன்:  9698689704



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.