"கொங்கம்" எனும் சொல் "கங்கை குல 18 குடிகள்" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும். நம் கருவூர் சேரமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்த கொங்கதேசத்தினை, சுந்தரர் சிவபிராமணரான குலகுருக்களுக்கு பரிபாலிக்க அளித்தார்.
குலகுரு மடங்கள்
▼
Friday, September 4, 2009
கொங்கு குலகுருக்கள் - 42. திருமுருகன்பூண்டி மடம்
திருமுருகன்பூண்டி மடம்
ஸ்ரீ சேனாபதி குருக்கள்
கொங்கு நாட்டில்
இருக்கும் மதுரை நாடார்களுக்கு குலகுரு.
உள்பிரிவுகளும்
பிறவிபரங்களும் பிறகு பதிக்கப்படும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.