Thursday, September 3, 2009

கொங்க குலகுருக்கள்: 32. பிடாரியூர் மடம்

ஸ்ரீமத் சுந்தர வாஹீஶ சென்னியங்கிரி பண்டித குருஸ்வாமிகள் மடம்
பிடாரியூர்




இவர்களுக்கு ஆதி பழனிக்கு அருகிலுள்ள கீரனூராகும். அங்கிருந்த வாஹீச குருஸ்வாமிகளது இதேபோது பூஜா விக்கிரகங்களையே பூஜித்து வருகின்றனர்.

http://kongukulagurus.blogspot.in/2009/09/39.html

விலாசம்:
சுந்தர சென்னியங்கிரி பண்டித குருஸ்வாமிகள்,
(வாஹீச பண்டிதர் புத்திரர்)
பிடாரியூர் மடம்,
64, தெற்கு ராஜ வீதி,
சென்னிமலை - 638 051

போன்: 04294 - 251510

செல்: 94422 51510
94877 51510
94868 88510

ஈமெய்ல்: pidariyurathinamguru@gmail.com

குறிப்பு: சமத்தூர் சோழீஶ்வரர் கோயில் கல்வெட்டில் "சாமய்ய தியாகராய பண்டிதர்" என்பாருக்கு மானியம் கொடுத்ததன் குறிப்பு உள்ளதாகக் கொங்கு மண்டல சதக உரை பகர்கிறது. தற்பொதுள்ள பல்லாக்கோயில் மடத்தின் பட்டம் ஒத்துக்காணப்படினும் அதில் தலைக்கட்டுக் கணக்கில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...