Tuesday, September 1, 2009

கொங்கு குலகுருக்கள் 4.தாரமங்கலம் மடம்

ஸ்ரீமது நாயனார் தில்லை சிற்றம்பல குருசுவாமிகள்
திருமடம்

திருமடத்து சிஷ்யர்கள் : 

  1. வடகரை வெள்ளாளர் (நரம்புகட்டிக்கவுண்டர்)
  2. கொங்க குலாலர் (ததீசமஹரிஷி கோத்திரம்) - ஜம்பை,வெள்ளாறு,பக்கநாடு,சமுத்திரம்,சேடர்பாளையம்,மேச்சேரி, 5 நாடு)
  3. பிள்ளைமார்கள் (பட்லூர், மொம்மம்பட்டி,வெள்ளித்திருப்பூர்)
  4. பூசாரிக்கவுண்டர்கள் - எலவம்பட்டி
  5. அண்ணன்மார்கள் -வெள்ளார் நாடு,மேச்சேரி, ஜம்பை, பக்கநாடு,ஜேடர்பாளையம்,சமுத்திரம்
  6. வெள்ளாள கவுண்டர்கள் -வெள்ளாறு& புதுக்காளிக்கவுண்டனூர்
  7. பூசாரிகள் வகையறா (தாரமங்கலம்)
இம்மடத்தின் தலைக்கட்டுக் கணக்குளைப் பார்க்க:
1. https://eap.bl.uk/archive-file/EAP458-25-2-1
2. https://eap.bl.uk/archive-file/EAP458-25-3-1


முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:



திருச்செங்கோடு முதல் மண்டபம் இம்மடத்தார் நிர்மாணித்தது:

முகவரி:
---------------
உமாபதி குருசுவாமிகள்,
ஶ்ரீமத்  நாயனார் பிள்ளை சிற்றம்பல குருசுவாமிகள்   திருமடம் ,
குருக்கள் பட்டி (எடப்பாடி - ஜலகண்டாபுரம் வழி),
தாரமங்கலம் ,
சேலம் - (DT).

cell: 94434-27702
landline: 04283-234764

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...