ஸ்ரீலஸ்ரீ கனககிரி பண்டித குருஸ்வாமிகள் மடம்
பட்டாலி மடம் - கோபி மொடச்சூர்
சிவன்மலை படிக்கட்டு துவக்கம் அருகில் சிதிலமடைந்த பழைய மடத்து இடம் உள்ளது.
சிஷ்யர்:
1. சிவன்மலை பட்டாலி காணி அரசம்பாளையம் ஆனுவராயரது பூர்வீக குரு. தற்போது கோபி வேட்டையம்பாளையத்தில் பட்ட வாரிசுகள் உள்ளனர். மங்கிலியம் அணியாத பட்டாலி வேட்டுவர் எனப்படும் காவிலியருக்குத் தலைமைப் பட்டம்:
2. பூர்வீகத்தில் சிவன்மலை ஆதிசைவர் (தற்போது மருதுறை மடத்திடம்)
காசிவாசி ஸ்ரீலஸ்ரீ சிவசுப்பிரமணிய பண்டித குருஸ்வாமிகள்
1799இல் மெய்யான பழையகோட்டை பட்டக்காரராக இருந்த தீரன் சின்னமலை எனும் தம்பாக்கவுண்டன் எனும் தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியாரைக் காட்டிக்கொடுத்து பட்டத்தை அபகரித்த பழையகோட்டை வாழ் சமையல் நல்லப்பன் எனும் நல்லசேனாபதி, சின்னமலை படை, பாசறை மையமான பட்டாலி ஆனுவராய பட்டக்காரரையும், அவரது குருவும், காங்கயநாட்டின் முதன்மை குருவுமான பட்டாலி மடத்தை சிதைத்து, பட்டக்காரரையும் விரட்டினான். அவர்கள் கோபி பகுதிக்கு பெயர்ந்து வாழ்கின்றனர்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.