ஸ்ரீமத் கல்யாண பசுபதி பண்டித குருஸ்வாமிகள் மடம்
கரூர் பசுபதீசுவரர் கோயிலைச்சேர்ந்த மடம். தாரமங்கலம் குருக்கள்பட்டி மடமும், இம்மடமும் நரம்புகட்டிக்கவுண்டர்களது குருபீடங்கள்.
சிஷ்யர்கள்: காணிகள் - காணியாளர்கள்:
1. வடகரை வெள்ளாளர் (நரம்புகட்டிக் கவுண்டர்) ஒரு பிரிவினர்
2. சித்தம்பலம் முதலியார்கள்
விலாசம்:
21, ராஜாஜி விதி,
கரூர் - 639 001
செல்: 98424 39080
88700 15033
போன்: 04324 - 239080
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.