Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் - 48. இறையமங்கலம் கைக்கோலர் மடம்

கைக்கோலர்கள் பெருந்தாலி (கொங்க கைக்கோலர்கள்) -
சிறுதாலி என்று இருபெரும் ஜாதிப் பிரிவுகள். இவற்றை வெள்ளை சீலை - வண்ண சீலை என்று கூறுவார். சிருதாலியில் பல எட்டு ஜாதிகள் உள்ளன. செங்குந்தம் என்பது வேல் பிடிக்கும் உரிமையான செம்மையான முருகனின் வேலைப்பிடிப்பதாலும் (கீழுள்ள போட்டோவில் இரு பக்கத்திலும் பார்க்க), முதலி என்பது பட்டமும் ஆகும்.


ஜாதியின் தொழில் கையில் நெசவு கோல் கொண்டதால் கை+கோல் என்பது. கைக்கோலர் என்பதே பெயர்.
பார்க்க:
1.  Salem Gazetteer Divisions of Kaikkolar
2. Entry in Castes and Tribes of Southern India, E.Thurston
3. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு
4. ஈட்டியெழுபது
5. செங்குந்தர் துகில் விடு தூது
6. களிப் பொருபது

முந்தையோருக்கு அந்தந்த கொங்க குலகுருக்களே (பிராமணர்கள்) உள்ளனர். பின்னையோருக்கு ஐந்து மடங்கள் உள்ளன. அவை:
1. இறையமங்கலம் மடம் ஸ்ரீமத் இம்முடி மாறகுலோதுங்க ஈசானதேவ பரஞ்சோதி சுவாமிகள் - சிறுத்தொண்டர் எனும் பரஞ்சோதி நாயனார் வம்சாவளி: சிறுத்தொண்ட நாயனார் புராணம்
2. காஞ்சி மடம் - ஸ்ரீமத் சிவசாமி தேசிகர் 
3. நாகை வேலங்குறிச்சி மடம் 
4. கூவாகம் செந்துறை மடம்
5. கூனம்பட்டி மற்றும் பிற கொங்கதேச மடங்கள்
கூனம்பட்டி - ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம் - மாணிக்க வாசக நாயனார் சிஷ்ய பரம்பரை 


ஸ்ரீமத் இம்முடி மாறகுலோத்துங்க ஈசானதேவ பரஞ்சோதி சுவாமிகள்

கொங்கதேச சோழிய கைக்கோலர் -  சோழன் பூர்வ பட்டயத்தில் வரும் சோழன் குலோத்துங்கன்/கம்பர்/ஒட்டக்கூத்தர் கால சோழிய கைக்கோலர் [ரட்டுக்காரர்-தட்டையா நாட்டார்] மற்றும் பாண்டியன் குட்டி வைத்த பாண்டிய கைக்கோலர் [மதுரையார்] ஆகியோர் குலகுரு. இறைவிமங்கலம் என்ற ஊர் அளித்து மடம்  ஏற்படுத்தினான் 

காசிவாசி இம்முடி ரத்தின பரஞ்சோதி குருக்கள் 
சிறுதாலி கைக்கோலர் குலதெய்வ பூஜையில் (பழைய படம்)

தற்போதைய குரு: இம்முடி மாற குலோத்துங்க ஈசான தேவ பரஞ்சோதி சுவாமிகள்  

சிஷ்யர்கள்: 
சிறுதாலி கைக்கோலர் 
சிறுதாலி கைக்கோலர்களில்: 

ஓட்டக்கூத்தருக்குத் தலை கொடுக்காத தட்டயநாட்டு கைக்கோலர்கள் (64 கூட்டம்),

பாண்டியனுக்குச் சேவகம் செய்த மதுரையார் கைக்கோலர்கள் (72 கூட்டம்),

ஓட்டக்கூத்தருக்குத் தலைமக்கள் 1008 பேர் தலைகள் கொண்டு ரட்டு (பாவாடை) விரித்த ரட்டுக்காரர் கைக்கோலர்கள் (116 கூட்டம்)


பரஞ்ஜோதி மடத்திற்கு சேர்ந்த இம்மூன்றில் உள்ள கூட்டங்கள்

1.       நாககன்னி /நாகமுதலி

2.       உண்டிக்காரன்

3.       கொத்துக்காட்டான்

4.       ரத்னகிரி

5.       கன்னிமார்

6.       தடிவீரன்
7.       சொக்கநாதன்
8.       எள்ளம்மாள்
9.       ஓயாமாதி
10.   ஆண்டி/வேம்பகுமாரன்
11.   தவுத்திரன்
12.   கோட்டைமாறி
13.   தீத்தி முதலி
14.   வெறியன்
15.   சந்தியப்பன்
16.   குருக்கள்
17.   கருவீரன் /கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி
18.   தடிமாறன்
19.   சித்தநாதன்
20.   அலங்காரன்
21.   குழந்தை செட்டி முதலி
22.   சின்னாஞ் செட்டி முதலி
23.   வாத்திமுதலி /வாழ்த்து முதலி
24.   அவனாசி முதலி
25.   நாத முதலி
26.   விருமாண்டை/விருமாண்டன்
27.   பொய் சொல்லான்/பொய் உறையான்
28.   தம்பியண்ணன்
29.   தேவேந்திரன்/தேவர் முதலி
30.   சாவந் அப்பாச்சி /மார்க்கண்டேயன்
31.   கொட்டையண்ணன்
32.   சேத்துக்கட்டை/சேர்த்துக்கட்டி
33.   சைவசமயம் /சமயமுதலி
34.   தெற்கு நாரி/சௌராமங்கலத்தார்
35.   மாமன் மச்சினன் /கன்னிமார்
36.   சின்னண்ணன், பெரியண்ணன்
37.   கருப்பண்ணன்/கருப்பனர்
38.   தாடிக்கொம்பன்/தாடிகம்பன்
39.   பூமுதலி
40.   பட்டக்காரன்
41.   மல்லூரான்
42.   நம்பி அப்பன்
43.   குப்பிச்சி முதலி
44.   கரிச்சிபாளையத்தான்
45.   உலகப்பன்
46.   பச்சனான் முதலி/யானைகட்டி
47.   குடும்பன்
48.   முருகன்
49.   நல்லமுத்தான்
50.   அப்பாய்அடிவாய்
51.   வயிரம்பெருமாள்
52.   அலங்காரவேலன்
53.   கொக்கோணிப்பழனி
54.   நாகர் ஆண்டான்/ நாகமுதலி
55.   செலம்பண்ணன்/செலம்பமுதலி
56.   சொக்கமுதலி
57.   பிட்டுக்காரன்/ நல்லாஞ்செட்டி
58.   வீரசெங்குந்தம்
59.   கைக்கோளசெங்குந்தம்
60.   நவவீரசெங்குந்தம்
61.   கரியாம்பட்டியார்
62.   கம்பிக்கொடியன் / நந்திக்கொடியன்
63.   செங்காத்தான்
64.   மொளசியர்
65.   தடிமுத்தான்
66.   தாண்டாமுதலி/தாண்டவமுதலி
67.   வினையத்தான்/வினையறுந்தான்
68.   பண்ணை-பண்ணையர்
69.   சோலைமுதலி / பூஞ்சோலை முதலி
70.   சடதேவர்/சடைதேவர்
71.   கொங்கர் கோன்/ நாட்டாமங்கலத்தார்
72.   தம்பிரான்

முகாம்:
5, சுப்பிரமணிய சிவா வீதி,
பெரியவலசு,
வீரப்பன் சத்திரம்,
ஈரோடு
செல்: 94883 75325
ஈமெயில்: immudicholan59@gmail.com 

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...