Saturday, September 5, 2009

கொங்கு குலகுருக்கள் - 52. தேவேந்திர பள்ளர் குலகுரு - கருமாபுரம் மடம்

 1. குருக்கள்பாளையம் மடம் - மொடக்குறிச்சி

இக்குலகுரு ஈரோடு சாவடிப்பாளையம் அருகிலிருந்து  கோவை நீலம்பூரில் சென்று வாழ்ந்து வருகிறார்

2. கருமாபுரம் மடம் - நாகலிங்க குருக்கள்




காசிவாசி - நாகலிங்க தேவேந்திர பள்ளர் குருக்கள்

தற்போதைய குரு - டெல்லியில் ஜோதிடராக இருக்கிறார் 


இக்குருவுக்கு பட்டம் வைக்கும் முறை வன்னியர் குருவினது. இக்குரு சோழிய பள்ளர்.


பள்ளர் தலைக்கட்டுக் கணக்கு 1974 வருடம்





சிதிலமான தேவேந்திர பள்ளர் கருமாபுரம் மடம்



1915இல் முத்துசாமிக்கோனாரது கொங்குநாடு புத்தகத்தில் குறிப்பு - தேவேந்திர பள்ளர் மடம் பற்றி

சிஷ்யர்கள்:

 பெருந்தாலி
1. கொங்க பள்ளர் - http://kongapallan.blogspot.com/

சிறுதாலி:
2. சோழிய  பள்ளர்
3. பாண்டிய பள்ளர்
4. அன்னிய பள்ளர்
5. ஈச பள்ளர்
6. பந்தமுட்டி பள்ளர்

விலாசம்:
தற்போதைய தேவேந்திர பள்ளர் குரு டில்லியில் உள்ளார்.
தம்பி: N.செல்வராஜ்,
ஜோதிடர்,
கவுண்டன்புதூர் மாரியம்மன் கோயில் பின்புறம்,
(கோபி - அந்தியூர் வழி)
கோபி தாலுகா
ஈரோடு ஜில்லா.

செல்: 95247 67272 , 93447 79455


பிற மடங்கள் சிலவை தெரியாமலும் உள்ளன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...