1.பெரிய மடம் - சிவத்திரு ஒரு நான்கு வேதாந்த பண்டித குருசுவாமிகள் திருமடம்
2.சின்ன மடம் - மகாகணபதி பண்டித குருசுவாமிகள் மடம்
கந்த சஷ்டிக்கவசம் பாடிய வம்ச பரம்பரை
கொங்க வெள்ளாளரில்
காணிகள் - கோத்திரங்கள்:
- பாப்பினி - தோடை கோத்திரம்
- பொன்னிவாடி - செவ்வாயன் கோத்திரம்
- பொன்னிவாடி - சேவடி கோத்திரம்
- நரிக்கல்பட்டி - ஆந்தை கோத்திரம்
- வடமுகம் கன்னிவாடி - கன்ன கோத்திரம்
-
மற்றும்
- காஞ்சிகோயில் நாட்டு கொங்க குலாலர்கள் (காஞ்சிகோயிலான்)
- முத்தண்ணம்பாளையம் செங்குந்த முதலியார்
சுப்பிரமணிய வேதாந்த பண்டித குருசாமிகள்,
Veeracholapuram,
செல்:94438 84117
சின்ன மடம் - மகா கணபதி பண்டித குருசுவாமிகள் - மடவிளாகம்
காசிவாசி மகாகணபதி பண்டிதர்
சின்ன மட சிஷ்யர்கள்:
கொங்க வெள்ளாளரில்,
- பாப்பினி - கன்னந்தை கோத்திரம்
- பாப்பினி - காடை கோத்திரம்
- பாப்பினி - கீர கோத்திரம்
மற்றும்
காங்கய நாடு குலாலர்கள்.
விலாசம்:
பாலசுப்பிரமணிய மகாகணபதி பண்டிதர்,
மடவிளாகம்,
பச்சாபாளையம்,
பாப்பினி
செல்: 8012295909
பூஜை: அவினாசி புக்கோளிநாத பண்டிதர் அவர்களிடம்
தலைக்கட்டு வரி கணக்குகள்: காங்கயம் அகிலாண்டபுரம் சம்பந்தக் குருக்கள் அவர்களிடம்
wat about kannandhai kootam
ReplyDeletePappini Kannandhai is same as Kannan
ReplyDeleteI am also Kannandhai Kootam and wanted to know for Kannandhai Kula Guru.. Please help me..
ReplyDeleteWe belongs Kadai Kulam? It comes under?
ReplyDeleteWho is for Manian Kulam?
ReplyDeleteSivakumar A: மணியன் கோத்திரத்தின் குலகுரு மடம் முத்தூர் சந்தான மடம்.
ReplyDeleteLink:
http://kongukulagurus.blogspot.in/2009/09/14.html
கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் அவதரித்த குரு பரம்பரை..
ReplyDelete