Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 24. தென்சேரிமலை மடம்

ஸ்ரீலஸ்ரீ ஆலாஹல சுந்தர ஹரதனவாக்கிய புத்திர சந்தான குருபீடம் 
செஞ்சேரிமலை மடம்


ஸ்ரீமத் பாலசுப்ரமாணிய பண்டித குருஸ்வாமிகள்


காணிகள் - கோத்திரங்கள்:

1. வேப்பங்குட்டைப்பாளையம் - ஓதாளன் கோத்திரம்
2. மாமரத்துப்பட்டி - சாத்தந்தை கோத்திரம்
3. நகர களந்தை - ஓதாளன் கோத்திரம்
4. அகஸ்தியம்பாளையம் - சாத்தந்தை கோத்திரம்

கொங்கு கைக்கோளர்

விலாசம்:

ஜம்புக்குட்டி ஐயர்,
மந்த்ரஜல குருக்கள்,  
குருத்துவ முறைதாரர், 
9/97, தென்செரிமலை,
செஞ்சேரிமலை அஞ்சல்,
சுல்தான் பேட்டை, 
சூலூர் தலாக்க, 
கோயமுத்தூர் 
போன் : 99655 66859


இம்மடம் பல்லடத்துக்குத் தெற்கே செஞ்சேரிமலை (தென்சேரிமலை) - மந்திரகிரி முருகர் மலைக்கோயில் எனும் இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...