Tuesday, September 1, 2009

கொங்கு குலகுருக்கள் 6. வள்ளியறச்சல் மடம்

சிவத்திரு கனகசபாபதிபண்டித குருசுவாமிகள் திருமடம்


I. ????????? சிவ பிராமணர்


II. கோத்திரங்கள் - காணிகள்:

  1. வள்ளியறச்சல் - பில்லன் கோத்திரம்
  2. வள்ளியறச்சல் - ஆந்தை கோத்திரம்
  3. வள்ளியறச்சல் - செல்லன் கோத்திரம்
  4. வள்ளியறச்சல் - காடை கோத்திரம்
  5. வள்ளியறச்சல் - கணக்கன் கோத்திரம்
  6. வள்ளியறச்சல் - கன்னத்தை கோத்திரம் 

III.வேட்டுவர்:
௧. மாந்தை வேட்டுவன்
௨. பில்ல வேட்டுவன்

IV.திருக்கணக்கன்



முகவரி:
வள்ளியரச்சளிளிருந்து ஓலப்பாளையம் செல்லும் வழியில் முதல் இடது தடத்தில் வீடு உள்ளது. மாந்தீஸ்வரர் கோயில் அல்லது அழகு நாச்சியம்மன் கோயிலில் குலகுரு சாமியார் என்று விசாரிக்கலாம்.

செல்: 93600 15891, 94432 70511

போன்: 04257 - 255069

1 comment:

  1. வள்ளியரச்சல் கன்னந்தை கூட்டமும்...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...