Tuesday, September 1, 2009

கொங்கு குலகுருக்கள் - 54. பட்டயகாளிபாளையம் மடம்

கொங்கு குலகுருக்கள்-54.பட்டயக்காளிபாளையம் மடம் 




அக்கினி வேட்டுவர் எனும் பட்டம் கொண்டவர். "பழனிச்சாமி தேசிகர் மடம்" என்று கிரந்த லிபி கல்வெட்டில் உள்ளது. திங்களூர் அப்பச்சிமார் மட  வேட்டுவர் குலகுருக்கள்   





பாழ்பட்டு கிடக்கும் வேட்டுவ கவுண்டர் புராதன மடம்

வேட்டுவர் மடம் - கவுந்தப்பாடி கோபி ரோட்டில் உள்ளது

திங்களூர் அப்பிச்சிமார் மடத்திலும் சாமியார் வீடு என்று குலகுரு பூஜை செய்ய வீடு அப்பிச்சிமார் சந்நிதி அருகிலேயே உள்ளது  

காசிவாசி
 சிதம்பர  குருக்கள்
 (சக்கரை சாமியார்) 

விலாசம்:
காசிவாசி சுப்புரத்தினம் குருக்கள்
மகன்கள்
காசிவாசி பாலமுருகன் குருக்கள்
போன்: 
72990 18091
95000 53480

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...