காணிகள் - கோத்திரங்கள்:
கொங்கு நாட்டுகவுண்டர் சிஷ்யர்கள்:
இவர் காங்கயம் - ஊதியூர் ரோட்டிலுள்ள குருக்களைய்யம்பாளையம் என்ற ஊரில் உள்ளார். துண்டுக்காடு பேருந்து நிருத்தத்தில் இறங்க வேண்டும்.
முகவரி:
M. பாலசுப்ரமணியம்,
11/8, குருக்கள் அய்யம்பாளையம்,
குங்காருபாளையம் (PO),
ஊதியூர் (Via),
காங்கேயம் (TK),
திருப்பூர்.
செல்: 98650 76469
கொங்கு நாட்டுகவுண்டர் சிஷ்யர்கள்:
- மோரூர் நாட்டார் - கன்ன கோத்திரம் (சின்னவகை) (நல்லபுள்ளியம்மன்)
- ஏழூர் நாட்டார் - பண்ணை கோத்திரம் (கலியாணி ஏழூர் பண்ணை அய்யம்பாளையம் மடத்தில்)
- திண்டமங்கலம் நாட்டார் - ஆந்தை கோத்திரம் (விழியன் என்று மாற்றியுள்ளனர்)
- காடையூர் - முழுக்காது பொருளந்தை கோத்திரம் (காங்கேய நாட்டார்)
- காடையூர் - சேடன் கோத்திரம்
- ஆரியூர் - வெண்டுவன் கோத்திரம்
- முன்னூர் - ஆந்தை (வேலாயுதம்பாளையம் செல்லாண்டியம்மன்)
- சித்தளந்தூர்- சேரன் கோத்திரம்,
- சித்தளந்தூர்- கன்ன கோத்திரம்
- ஆனங்கூர் - கன்ன கோத்திரத்தில் ஒரு பிரிவு, (செல்லாண்டியம்மன்)
- ஆனங்கூர் - காரி கோத்திரம்
- கீரம்பூர் - செம்பூத்தன் கோத்திரம் (எட்டுக்கையம்மன்)
- பவித்திரம் - காடை கோத்திரம்,
- பவித்திரம் - பயிரன் கோத்திரம்
- பெருந்துறை - காடை கோத்திரம்
- பெருந்துறை - மேதி கோத்திரம்
சேர குல உபாத்யாயர்கள் (புலவனார்)
1. காடையூர் - பிறழந்தை கோத்திர புலவனார்கள்
இவர் காங்கயம் - ஊதியூர் ரோட்டிலுள்ள குருக்களைய்யம்பாளையம் என்ற ஊரில் உள்ளார். துண்டுக்காடு பேருந்து நிருத்தத்தில் இறங்க வேண்டும்.
முகவரி:
M. பாலசுப்ரமணியம்,
11/8, குருக்கள் அய்யம்பாளையம்,
குங்காருபாளையம் (PO),
ஊதியூர் (Via),
காங்கேயம் (TK),
திருப்பூர்.
செல்: 98650 76469
Thank you Mr. Pondheepankar for your information and service.
ReplyDeleteDhindamangalam aandhai kothiram belongs to this matam please add ng mams
ReplyDeleteDear Relatives, I am sivakumaar, belong to Thindamangalam Vizhian Kulam. The Kula Guru has come to the Temple on Monday, the 12th October 2015 and has conducted Pooja.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteமிக்கா மகிழ்ச்சியாக சின்னம் வகையர
ReplyDelete