Tuesday, September 29, 2009

விருதுநகர் ஆறு ஊர் நாடார் பாசூர் மடம், பழனி, நெரிஞ்சிப்பேட்டை, விராச்சிலை, பழனி மடங்கள், இதர தேசத்து குலகுருக்கள்

சேர தேசம் − ஸத்யோஜாத மடம் - பாசூர்
சோழ தேசம் - தத்புருஷ மடம் - கும்பகோணம்
பாண்டிய தேசம் - ஈசான மடம் - விராச்சிலை
திரவிட தேசம் - அகோர மடம் - திருவாலங்காடு (நெரிஞ்சிபேட்டை)
நடுநாடு - வாமதேவம் − கூனம்பட்டி
*******************************************
பாசூர் சின்ன மடம் 
1A. ஆறூர் நாடார் குலகுருக்கள் 

ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபனாசார்ய மந்த்ர சாஸ்த்ர நிரத ஸத்யோஜாத  சிலந்தி முடி தரித்த ஞான மாணிக்க சிவாசார்ய  குருசுவாமிகள்


இப்பட்டயம் அகிலாண்ட தீக்ஷதருககு ஆறூர் நாடார்கள் எழுதித்தந்தனர். திருச்செந்தூர் கோயில் நுழைவு கேசில் குலகுருவால் ஆதாரமாக சேர்க்கப்பட்டது. இவ்வழக்கில் நாடார்கள் நுழைவு உரிமை மீட்டுத்தரப்பட்டது. (தின்னவேலி மாவட்ட மாஜிஸ்திரேட்டின் நாட்காட்டி வழக்கு எண்.88 1872). இன்றும் இவர்களது மாங்கல்யத்தில் மடத்தின் தெய்வங்களான மீனாட்சி சுந்தரேஸ்வரர் உருவமே பொறிக்கப்படுகிறது.  


செப்பேடு:

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வர சுவாமி சகாயம். விஜயஸ்ரீ விஜயாஹர உயலிக்கிறம் சகாப்தம் ஏயரு கலியுக சகாப்தம் மீது செல்லா நின்ற குயேர்விளம்பி வருஷம் அர்ப்பதி மாதமும் சுக்கில பக்ஷம் வியாழக்கிழமை பிரதமையும் அஸ்வதி நக்ஷத்திரமும் பாலவாகரணமும் பெத்த சுபதினத்தில் 

ஸ்ரீமது ராஜாதி ராஜா பரமேஸ்வர பிரத்திர மார்த்தாண்ட ராஜ சேகர ராஜஷனையாராகிய சோழன் பாண்டியன் இரத்தின சிம்மாசனருடராய் பிரிதிவிகாம் இராச்சியம் காலத்தில் கோத்திரரான க்ஷேத்திரத்திலிருக்கும் சிலந்தி முடிதரித்த ஞானசிவ மாணிக்கர் சுவாமியார் குருபாதம் சம்புத்த கன்னிட மௌவரௌ மீட்ட மௌவரௌ மீட்டரான மௌவரௌ மீட்டரான மௌவரௌ. மீட்டவரான மீட்டவரான மீட்டவரான மீட்டவரான உதவி கருணா கடாக்ஷமுள்ளவரான சூரனை சூரியப் பிரத சேனாதிபம் தெய்வலோகமும் போத்தி தேவேந்திரனுக்கு முடிசூட்டினவரான வாலியை தங்கம் பொன் காச்சி கண்டய சுவாமிகள் சுவாமிகள் வண்ணத் வண்ணத் வண்ணத் பஞ்சவரமும் வரிசையினதும் வரிசையினதும் வரிசையினதும் கொஞ்சலிச திருமஞ்சனத்தில் சேரன் சேரன் கொடையும் கொடையும்  கொடையும் திருச்சுளி, அகலூர், சிந்தாமணி, சிவகாசி, பாலையம்பட்டி, பழனி  முதல் நாடார்கள் அனைவரும் கூடி எழுதிக் கொடுத்த தலைக்கட்டு தாம்பரம் சாசனம். 

குருசாமியார் பாதத்திற்கு உடன் உயிர் பொருள் மூன்றும் குருபாதத்துக்கு தத்தம் பண்ணி எழுதிக் கொடுத்த சாசனம். நாங்கள் எந்த திசையில் எந்த நாட்டிலேயிருந்தாலும் எங்கள் வம்சத்தார் தலைக்கட்டு ஒன்றுக்கு நான்கு பணம் ஐந்து வருஷம் பிரதிபலிப்பு கொடுத்து சஞ்சாரம் வந்தால் சஞ்சாரம் காணிக்கையை கொடுத்து அர்ப்பணப்படி உபதேசம் பாத பூசை முதலானது பண்ணிக்கொண்டு எங்கள் வம்சத்தார் புத்திர பவுத்திர பாரம்பரியமாய் பாத சந்நிதானத்திலே தீட்சை மந்திரம் உபதேசமும் பண்ணி நடந்துகொண்டார்.

ஆபுத்திரிகம் சொத்து மடத்துக்கு சேர்த்துக் கொடுப்போமாகவும். இப்படிக்கு நடந்து வரும் காலத்தில் இதுக்கு விகதம் சொல்லாமல் பரிபாலன்னமாய் எங்கள் வம்சத்தார் பயபக்தியாய் நடந்து வந்தால் சுகமாய் தன சம்பத்தும், தானிய சம்பத்தும், புத்திர சம்பத்தும், அஸ்த ஐஸ்வரியமும், ஆயுளரோக்கியமும், தேவப்பிரசாதமும், குருப்பிரசாதமும், மேன்மேலும் பூமி கல்லும், காவேரி பூமியும் உண்டாயிருக்கிறது. இந்தச் சாசனம் பார்த்துப் படித்தவர்களும், செவியில் கேட்ட பேரும், சுகமாயிருப்பார்கள். இதுக்கு விகாதம் சொல்லி குருநிந்தனை சொன்னவன் கெங்கைக் கரையிலே காராம்பசுவையும், பிரும்மணனையும், மாதாவையும் கொன்ன தோசத்திலே போவானாகவும்.
1864 மதுரை நாடாக்கள் உபயம்


அருப்புக்கோட்டை நாடார் சிஷ்யர்கள் உபயமாக கொடுத்தது

பாண்டிய தேச ஆரூர் நாடார் குலகுருக்கள்:
சாத்தாங்குடியூரார், திருமங்கலம், விருதுப்பட்டி, திருச்சுளி, அகலூரு, சிந்தாமணி, சிவகாசி, பாலையம்பட்டி, பழனி உறவின்முறை 



பாண்டிய தேச ஆறூர் நாடார் குலகுருக்கள்
காசிவாசி ஸ்ரீ அய்யாசாமி தீக்ஷதர் பேரன் காசிவாசி அகிலாண்ட தீக்ஷதர் 
தம்பி இரண்டாவது மகன் 
ஸ்ரீ ரங்கநாத தீக்ஷதர்,
அன்னிமங்கலம்,
அரியலூர் ஜில்லா
செல்:  99435 30564

தமிழக அரசியல் இணையத்திலிருந்து:
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2516&rid=110

தமிழ் ஹிந்து இணையத்திலிருந்து: 
http://www.tamilhindu.com/2011/01/tholseelai-kalagam-book-review/


காயாமொழி ஆதித்தமார் தீட்சா குரு:




**********************
பழனி புலிப்பானிபாத்திர உடையார் மடம்

பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிர்வாகத்தை நடத்த போகரது சீடரான புலிப்பாணியின் சீடர் கன்னடியர் ஒருவரால் நியமிக்கப்பட்டவர்கள். 

தற்போது வருமானம் அதிகமானதால், அதனை கொள்ளையடிக்க இந்திய சர்க்கார் கிளை டமில்நாடு சர்க்கார் இந்து மத மற்றும் அறநிலையத்துறை மேற்பார்வை துறையை வைத்து இவர்களிடமிருந்த சித்தர் மரபு நிர்வாகத்தை பலவந்தமாக கைபற்றி இவர்களை ஓரங்கட்டியுள்ளனர். மடம், போகர் சமாதி ஆகியவை மட்டும் இவர்களிடம் எஞ்சியுள்ளது.

வெப்சைட்: palaniaatheenam.org

மட சேனல்:



*******************************************
நெருஞ்சிப்பேட்டை திருவாலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம் :




சிஷ்யர்கள் :
1.ஆயிர வைசிய செட்டியார்கள் 
2.தொண்டை மண்டல நாயனார் வெள்ளாளர்கள் 
3.ரெட்டை மாட்டு வாணிக செக்கன் செட்டியார்கள் 




****************************



ஈசான சிவாச்சாரியார் குருஸ்வாமிகள் 

விராச்சிலை கிளா மடம்

There are three matams, whereat the Nāttukōttai Chettis are initiated into their religion, at Pātharakkudi (or Padanakkudi) and Kīla for males, and Tulāvur for females.


நாட்டுக்கோட்டை நகரத்தாரில் ஒரு பிரிவினருக்குக் குலகுரு ஆண்களுக்கு. செயலாளர்: டி.இராமநாதன். பொன்: 94441 14907

"They all, at the instigation of the king, became disciples of one Isānya Sivachariar of Patānjalikshetra (Chidambaram). About 3775 Kāliyuga, Pūvandi Chōla Rāja imprisoned several of the Vaisya women, whereon all the eight thousand Vaisya families destroyed themselves, leaving their male children to be taken care of by a religious teacher named Atmanadhachariar."



சில பிரிவு ஆண்களுக்குப் பாதரக்குடி மடம்: எண்: 04565 236185, 94871 09354

நாட்டுக்கோட்டை நகரத்தார் பெண்களுக்குத் துலாவூர் மடம்:



" அரசன் ஈசான சிவாச்சாரியாரைக் கலந்து பேசி  "

தற்போது கிளாமட மடாதிபதி விராச்சிலையில் உள்ளார். 

****************

தொண்டைமண்டல சைவ வெள்ளாள குலகுரு மடம் 
 திருக்கைலாய பரம்பரை
தொண்டைமண்டலம் ஸ்ரீ காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆதீனம் மெய்கண்ட சிவாச்சாரியார் சந்தானம் ஞானபீடம் ஞானப்பிரகாச தேசிக
சுவாமிகள் மடம் இம்மடத்தின் சுவதீன குருபரம்பரை திருப்பாண்டிக்கொடுமுடியில் உள்ளனர். 






சிஷ்யர்கள்: 
1. தொண்டைமண்டல வெள்ளாள முதலியார்கள்



**********************

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...