Wednesday, September 2, 2009

கொங்க குலகுருக்கள்: 18.பழனி கீரனூர் மடம்

ஸ்ரீமத் வாகீஶ கண்டியம்மன் வரப்ரசாத மடம் 
கீரனூர் - பழனி

இடிந்த நிலையில் கீரனூர் மடம்
இம்மடத்தின் பூஜைகள் சென்னிமலை சென்னியங்கிரி பண்டிதர் (சுந்தரம் குருக்கள்) மடத்திலை நடைபெற்று வருகின்றன.

காணிகள் - காணியாளர்கள்:
1. பழனி கீரனூர் - பவள கோத்திரம்
2. பழனி கீரனூர் - கணக்க கோத்திரம்

சமத்தூர் சோழீஶ்வரர் கோயிலில் "சாமய்ய தியாகராய பண்டிதர்" க்கு மானியக் கல்வெட்டு பற்றி கொங்கு மண்டல சதகவுரை பகர்கிறது. தற்போதைய தியாகராய பண்டிதர், பல்லாக்கோயில் மடத்தின் தலைக்கட்டில் கீரனூர் வரவில்லையெனத் தகவல்.

No comments:

Post a Comment