ஆதி சிதம்பர குருபீடம்
(மோகனூர் மடம்)
ஆதியில் பெருங்குடி கோத்திரத்தார் கொங்கதேசத்தே நிலைபெறுகையில் ஏற்பட்ட மடம். குருசாமிகள் சிதம்பரம் தீக்ஷதர்கள் வம்சாவளி. வாங்கல் பெருங்குடியிலிருந்து அண்ணமார் காலத்தே பிரிந்த பங்காளிகளான புலியூர் பெருங்குடியினருக்கும் குலகுருவாயிருப்பவர். மோகனூர் மணிய கோத்திரத்தார் சிவகிரி மடத்தையும், கண்ணந்தை கோத்திரத்தார் மோகனூர் மடத்தையும் குலகுருக்களாகக் கொண்டுள்ளனர்.
தற்சமயம் ஏழ்மை காரணமாக வெண்ணைமலை சென்று வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் சிஷ்யர்களது நன்மைக்கான ஆத்மார்த்த பூஜைகளை ஆசார அனுஷ்டானத்தோடு தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சிஷ்யர்கள்: காணிகள் - காணியாளர்கள்:
1. வாங்கல் - பெருங்குடி கோத்திரம்
2. புலியூர் - பெருங்குடி கோத்திரம்
3. மோகனூர் - கண்ணந்தை கோத்திரம்\
சந்தேகத்தில்:
4. நாகம்பள்ளி - ஆதி கோத்திரம்
5. நாகம்பள்ளி -அந்துவன் கோத்திரம்
சந்தேகத்தில்:
4. நாகம்பள்ளி - ஆதி கோத்திரம்
5. நாகம்பள்ளி -அந்துவன் கோத்திரம்
6. நாகம்பள்ளி -சாத்தந்தை கோத்திரம்
7. நாகம்பள்ளி -பூச்சந்தை கோத்திரம்
7. நாகம்பள்ளி -பூச்சந்தை கோத்திரம்
விலாசம்:
ஸ்ரீ சிதம்பரசுப்பிரமணிய தீக்ஷதர்,
1/17, வடக்கு ரத வீதி,
வெண்ணைமலை (P.O),
கரூர் - 6
செல்: 98424 14599, 94436 91622
போன்: 04324 - 223105
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.