Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 9. கீரனூர் மடம்

  கொடுமுடிப் பண்டித குருசுவாமிகள்
மடம்

இரண்டு  பிரிவுகள் உள்ளதால் தொலைபேசியில் விசாரித்து தங்கள் ஊர் கூட்டம் உள்ளதா என்ன விசாரித்து கொள்ளவும் 




கீரனூர் மடம் 1: 


காணிகள் - கோத்திரங்கள்:

1.கீரனூர் - ஆதி கோத்திரம்
2. கீரனூர் - அந்துவன் கோத்திரம்
3.கீரனூர் - தேவேந்திரன் கோத்திரம்
4. கீரனூர் - கீரை கோத்திரம்
5. கீரனூர் - விளையன் கோத்திரம்

கொங்க கைக்கோலர்:
1. கீரனூர்

முகவரி,
சிவசேனாபதி கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,

முத்து விநாயகர் கொயில்,
கொங்கு நகர் மூன்றாவது வீதி,
ஊத்துக்குளி ரோடு,
திருப்பூர்.

போன்: 
99439 97008
9600823333
9994613333



கீரனூர் மடம் - 2. 

காசிவாசி காடை கோத்திர குலகுரு 

விஜயநகரகாலத்து  எழுதிய  கீரனூர் புலவர் பட்டயத்தில் "கொடுமுடிப்பண்டிதர்" என்ற கையெழுத்து உள்ளது மடத்தின் தொன்மையை பறைசாற்றுகிறது.  (ஆதாரம்: கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு).

காணிகள் - கோத்திரங்கள்:

1.கீரனூர் - ஆதி கோத்திரம்
2. கீரனூர் - அந்துவன் கோத்திரம்
3.கீரனூர் - தேவேந்திரன் கோத்திரம்
4. கீரனூர் - கீரை கோத்திரம்
5. கீரனூர் - விளையன் கோத்திரம்
6. கூடற்கரை - காடை கோத்திரம்


கொங்க கைக்கோலர்:
1. கீரனூர் 

செல்: 95970 09506

முகவரி:
பாலசுப்ரமண்ய சேனாபதி கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,
சரவணா நகர்,
சிவன்மலை,
காங்கயம் - 638701
திருப்பூர் மாவட்டம்.

இளைய சன்னிதானங்களுக்கு நடைபெற்ற பட்டாபிஷேக பத்திரிக்கை:

பட்டாபிஷேகம்:



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...