Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 15. கண்ணபுரம் மடம்

சிவத்திரு கனகசபாபதிபண்டித குருசுவாமிகள்
திருமடம்
கைலாசவாசி ஸ்ரீ-ல-ஸ்ரீ கனகசபாபதி பண்டித குருஸ்வாமிகள்


ஸ்ரீ-ல-ஸ்ரீ பாலசுப்ரமணியம் குருக்கள்


I.காணிகள் - கோத்திரங்கள்:


  1. கண்ணபுரம் - செங்கண்ணன் கோத்திரம்
  2. கடம்பக்குறிச்சி - செங்கண்ணன் கோத்திரம் 
  3. கண்ணபுரம் - ஓதாளன் கோத்திரம்
  4. கண்ணபுரம் - கணவாளன் கோத்திரம்
  5. கண்ணபுரம் - முத்தன் கோத்திரம்
  6. கண்ணபுரம் - பதரி கோத்திரம்
  7. வள்ளியரச்சல் - பதுமன் கோத்திரம்
  8. வள்ளியரச்சல் - நீருண்ணி கோத்திரம்
  9. வள்ளியரச்சல் - வில்லி கோத்திரம்
  10. வள்ளியரச்சல் - பூந்தை கோத்திரம்
  11. வள்ளியரச்சல் - வண்ணக்கன் கோத்திரம்


II.தாயம்பாளையம் - கொங்க செட்டியார்

III.வள்ளியரச்சல், மயில்ரங்கம், மூலனூர், தாராபுரம் - முதலியார் வகை

IV.வள்ளியரச்சல் - பண்டாரம்

முகவரி:
பாலசுப்ரமணியம் குருக்கள், ஓலப்பாளையம்,
கண்ணபுரம் பிரிவில், காங்கேயம் தாலூக்கா,
இவ்வூர் வெள்ளகோயில் - கரூர் சாலை கண்ணபுரம் பிரிவில் உள்ளது.
செல்: 98949 69392




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...