53. கொங்கு குலகுருக்கள் - ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள்
குருபரம்பரை:
ஆதி பகவன் (ஆதி நாதர் சிவன்)
|
கோரக்கநாதர்
|
சக்திநாதர்
|
சந்தோஷநாதர்
|
அகிலேஶ்வரநாதர்
|
திருவள்ளுவர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள்
அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம்
மடத்தின் சேவகனது 200 வருட பாரம்பரிய வில்லை
இம்மடம் அந்தியூர் தாண்டி குள்ளவீரம்பாளையம் என்ற இடத்தில் உள்ளது
ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள்
ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள்
50A. கள்ளகவுண்டம்பாளையம் மடம்-1
52B. கள்ளகவுண்டம்பாளையம்
மடம்-2
56. பாலக்காடு ஶ்ரீகிருஷ்ணபுரம் மடம்
57. நடந்தை மடம்
குள்ளவீரம்பாளையம் மடத்து சிஷ்யர்கள்:
- கொங்க கோமானாண்டி பண்டாரம்,
- கொங்க கைககோலரில் ஒரு பிரிவு,
- கொங்கதேச வேட்டுவரில் ஒரு பிரிவு,
- கொங்க வெள்ளாளரில் ஒரு பிரிவு
கைகோலர் டைரி குறிப்பு:
மல்லூர் குப்பண முதலி 1950-60களில் எழுதிய டைரி
கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம் ஆதேஸ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில் குழந்தையானந்த குரு பற்றி :
விலாசம்:
வாசன்,குருக்கள்,
கள்ளிமடைகுட்டை,
அந்தியூர்.
போன்: 9965113146
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.