Wednesday, September 2, 2009

கொங்க குலகுருக்கள்: 19. கீழ் சாத்தம்பூர் மடம்

ஸ்ரீமத் சிவசமய பண்டித குருஸ்வாமிகள்
கீழ்சாத்தம்பூர்

 காளத்தியிலிருந்து களப்பிரரை அடக்க பாண்டியனால் வந்த வேட்டுவரும் அவர்தம் குருவான ஆத்திரேய கோத்திர உமாபதி பண்டிதர் (நஞ்சை இடையாறு மடம்), தமது தம்பியைக் கோயில் வெள்ளாற்றில் மடம் கட்டி அமர்த்தினர். அம்மடம் காக்காவேரி சென்று, பிறகு சிவகிரி தொப்பபாளையம் வந்து, தற்போது சிவகிரியில் அமைந்துள்ளது. மேல்கரை அரையநாட்டினை அண்ணாமலை வேட்டுவரிடம் கிரையம் வாங்கிய தலையநல்லூர் கூரை கோத்திரத்தாருக்கு, அரையநாட்டு மடம் குலகுரு மடம் ஆனது. (ஆதாரம்: குருகுல காவியம்) ஐந்து தலைக்கட்டுகளுக்கு முன் சிவகிரி மடத்தில் ஏற்பட்ட மூத்தாள், இளையாள் வாரிசுகள் போட்டியால் தொலைவு காரணமாக இம்மடம் கீழ்சாத்தம்பூர் வந்தது. 


காணிகள் - காணியாளர்கள்:

1. ஆரியூர் - மணிய கோத்திரம்
2. கீழ்சாத்தம்பூர் - விளையன்
3. மின்னாம்பள்ளி (வையப்பமலை) - கூரை கோத்திரம் 
4. படைவீடு - கூரை கோத்திரம்
5. தோளூர் - காடை கோத்திரம்
6. மின்னாம்பள்ளி (கரூர்) - விலைய கோத்திரம்
7. கொலக்காட்டுபுதூர் (வெங்கரை) - செங்குன்னி கோத்திரம்
8. வெங்கரை - செங்குன்னி கோத்திரம்
9. சென்பகமாதேவி - கூரை கோத்திரம்
10.??????????????????   -  வெண்டுவன் கோத்திரம்
11. ???????????????????  - கூரை கோத்திரம்
12. ???????????????? -  மணியன் கோத்திரம்
13.  தோட்டகுறிச்சி - பிறழந்தை கோத்திரம்

விலாசம்:
குப்பு பரமேஶ்வர குருக்கள்,
6/22, பேரி செட்டி  வீதி,
திமிரி (P.O),
வேலூர் ஜில்லா - 632 512
செல்:
மடபெரியவர் 6383454627
இளையவர் 6380597110

இடையாறு மடத்தின் தம்பி:
https://archive.org/details/20240923_20240923_0547

ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவசமய பண்டித குருஸ்வாமிகள் அவர்களின் பட்டாபிஷேக வாழ்த்து மலர் 



குலகுரு தனது செங்குன்னி கோத்திர சிஷ்யர்களுடன் 





முத்துசாமிக் கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:


4 comments:

  1. மேலே உள்ள குல குருவின் செல் நம்பர் தவறாக உள்ளது

    ReplyDelete
  2. Dear Mr.Pangalis and Maman Machans

    Please find correct no is 9940960467

    tks n rgds
    P.LOGU , VENGARI AMMAN KOIL BACK STREET, P.VELUR TK , NAMAKKAL DT, logu@aafab.in

    ReplyDelete
  3. Looks like the existing phone number is correct - +918056573531

    ReplyDelete
  4. நான் மோகனூர் மணியன் குலம் தங்கள் அழைப்பு எண் தெரிவிக்கவும்.
    ராஜா பரமத்தி வேலூரில் இருந்து
    செல்-9943661819

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...