Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் - 47. சிறுகிணர் சொக்கநாதர் மடம்

  திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானபதிக ஆதீனம் சிறுகிணர் ஸ்ரீ மெய்ஞான தேசிகர் - மீனாக்ஷி-சொக்கநாதர்  மடம் 


காசிவாசி கல்யாண சுந்தர மெய்ஞானகுருதேசிகர்

தற்போதைய மடாதிகாரி சைவத்திரு சொக்கலிங்க மெய்ஞ்ஞானதேசிக  குருஸ்வாமிகள்


முந்தைய மடாதிபதி  ஞானலிங்க மெய்ஞ்ஞானதேசிக  குருஸ்வாமிகள்  அவர்கள் குலவிளக்கம்மன் சந்நிதியில் சைவத்திரு சொக்கலிங்க மெய்ஞ்ஞானதேசிக  குருஸ்வாமிகளிடம் சிவபூஜையை 4-1-17 அன்று   ஒப்படைத்தது 

ஆந்தை கோத்திர, கன்ன  கோத்திர சிஷ்யர்கள் கஸ்தூரிபாளையம் சிறுக்கினார் மடத்தில், சுவாமிகளை தரிசித்தது 

சிறுக்கிணர் மடத்தின் சிவபூஜை













மொடக்குறிச்சி சாமிநாதபுரத்தில் 160 வருடங்களுக்கு முன்பு குலகுருவிற்காக கட்டப்பட்ட முகாம் சாவடியில் விஜயம்

விலாசம்
ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தேசிகர்,
கஸ்தூரிபாளையம், வெள்ளகோயில்-மூலனூர் சாலை, 
புதுப்பை அஞ்சல்,தாராபுரம் தாலுகா,
திருப்பூர் ஜில்லா

போன்: 
94437 61901 (பெரியவர்)
97886 43200, 98429 21709, 98428 21702

குருமடத்தின் சிஷ்யர்கள் 
கொங்க வெள்ளாள கவுண்டர்களில்,
11.  காளமங்கலம்  குலவிளக்கம்மன் கோயில் - கன்ன கோத்திரம்
32.  கொத்தனூர் – ஆந்தை கோத்திரம்
43.   பழங்கரை - ஆந்தை கோத்திரம்
54.  மாம்பாடி(திரனூர்) - ஆந்தை கோத்திரம்

மற்றும்

I. வடசித்தூர், செட்டிபாளையம், சுலவம்பாளையம் - பிள்ளைமார்கள் 
II.  கைகோல முதலியார் வகைகளில், 

      1. குழுக்கான்
      2. கிழத்தூன்
      3. அன்னியூரன்
      4. உகாயனூரன்
      5. பொலிஞ்சி
      6. உடையான் 
      7. சோழன்
      8. தாசன் 
      9. தேவன்
      10. கானுளம், வேங்காளும்
      11. பட்டாலியான் 
      12. ஜம்பை - உமையொருபாகர் மடத்து சிஷ்யர்கள் 
      13. மகலி
      14. ஆடயி கூட்டம் 
      15. ஊமத்தூரன் 
      16. சாமகுளத்தான் 
      17. குருசாமிபாளையம், பவானி (பிள்ளாநல்லூர் ராசிபுரம்) - முண்டுக்கார முதலியார்








 


விலாசம்:
ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தேசிகர்,
கஸ்தூரிபாளையம், வெள்ளகோயில்-மூலனூர் சாலை, 
புதுப்பை அஞ்சல்,தாராபுரம் தாலுகா,
திருப்பூர் ஜில்லா

போன்: 
94437 61901(பெரியவர்)
97886 43200, 98429 21709, 98428 21702



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...