Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 11. பரஞ்சேர்வழி மடம் - ஆலாம்பாடி மடம்

பாலசக்தி சைவசிகாமணி பண்டித குருசாமிகள் - ஆலாம்பாடி மடம்
             
ஆலாம்பாடி மட 15-06-1916 பட்டாபிஷேக பத்திரிக்கை


காணிகள் - கோத்திரங்கள்:

பால வெள்ளாள கவுண்டர்கள் (ரெட்டை சங்கு) 
  1. கழஞ்சிய கோத்திரம்  (பரஞ்சேர்வழி ஆயி அம்மன் கோயிலை சேர்ந்தோர்) 

கொங்க வெள்ளாள கவுண்டர்களில்,

  1. வெள்ளகோயில் - ஓதாளன் கோத்திரம்
  2. வெள்ளகோயில் - ஆந்தை கோத்திரம் (பிரிவு)
  3. வெள்ளகோயில் - வண்ணக்கன் கோத்திரம் (பிரிவு)
  4. பரஞ்சேர்வழி - பயிரன் கோத்திரம்
  5. பரஞ்சேர்வழி - ஓதாளன் கோத்திரம்
  6. பரஞ்சேர்வழி - செம்ப கோத்திரம்
  7. ஆலாம்பாடி - பிறழந்தை கோத்திரம் ( சின்னண்ணமார் கோயில்)

விலாசம்:
சுவாமிதுரை  சிவாச்சாரியார் 
தம்பி சிவசுப்ரமணிய குருக்கள்,
ராமகிருஷ்ணா லே அவுட்,
பெரியநாயக்கம்பாளையம்,
கோவை 

செல்: 94863 21740










2 comments:

  1. Aanthai Kootathukuu yengappaa?
    manickampalayam annamarsami kovil... near thiruchengode(14kms) to namakkal(22kms)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...