Sunday, September 6, 2009

கொங்கு குலகுருக்கள் 56. நடந்தை மடம்

ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடம் 
நடந்தை,க.பரமத்தி

குருபரம்பரை:

ஆதி பகவன் (ஆதி நாதர் சிவன்)
|
கோரக்கநாதர்
|
சக்திநாதர் 
|
சந்தோஷநாதர்
|
அகிலேஶ்வரநாதர்
|
திருவள்ளுவர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள்



காசிவாசி சதாசிவ குருக்கள் குழந்தையானந்த சுவாமிகள்



சிஷ்யர்கள்:
கொங்க வெள்ளாளர் - 
1. துக்காச்சி - மணிய கோத்திரம் (பிரிவு)
2. ????? - அந்துவ கோத்திரம்
3. ????? - வெண்டுவ கோத்திரம்
4.மொஞ்சனூர் முத்துசாமி கோயில்

வேட்டுவ கவுண்டர்
நடந்தை பட்டக்காரர் மற்றும் கார்வழி

கொங்க பண்டாரம் -
கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஜில்லாக்களில் உள்ளோர் 

கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம்  ஆதேஸ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில்  குழந்தையானந்த குரு பற்றி :



கொங்கதேச பம்பைக்காரர்கள் 

இடையகோட்டை பாளையக்காரர் வகையறா 

விலாசம்
கதிர்வேல் குருக்கள்,
சாஸ்திரி நகர்,
ஈரோடு

போன்: 9514788880
9715155550

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...