Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 16. இலக்கமநாயக்கம்பட்டி மடம்

கொற்றனூர் சடைய பரமேசுவர பண்டித குருசுவாமிகள் திருமடம்,
திருகொற்றை திருவூர் மடம்
இலக்கமநாயக்கம்பட்டி



(தென்கரை நாடு - தாராபுரம் தாலுகாவில் காணியுள்ளவர்கள்)

காணிகள் - கோத்திரங்கள்:

1. கொத்தனூர் - கொளாயன் கோத்திரம்
2. தாராபுரம் புளியம்பட்டி - ஆந்தை கோத்திரம்
3. புங்கந்துறை - சேரன் கோத்திரம்
4. ஊதியூர் - செம்பூத்தன் கோத்திரம்
5. காவலுவர் கோத்திரம்
6. சங்கரான்டாம்பாளையம் - பெரிய கோத்திரம்
7. பள்ளிகொண்டார் - பொன்ன கோத்திரம்
8. குறிச்சி (கம்புளியம்பட்டி) - ஆந்தை கோத்திரம்
9. கொழுமங்குழி (குகைமண்குழி) - ஆந்தை கோத்திரம்
சுவாமிகள் வெள்ளகோயிலுக்கு அடுத்த இலக்கமநாயக்கம்பட்டியில் உள்ளார்.

செல்: 9486406300

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...