"கொங்கம்" எனும் சொல் "கங்கை குல 18 குடிகள்" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும். நம் கருவூர் சேரமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்த கொங்கதேசத்தினை, சுந்தரர் சிவபிராமணரான குலகுருக்களுக்கு பரிபாலிக்க அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
I. கொங்க வெள்ளாள கவுண்டர்கள் (நாட்டார்கள் , காணியாளர்கள், குடியானவர், காட்டுவலவினர் ) மற்றும் இளங்கம்பன் , அவர்தம் குலகுருக்களும் ...
-
ஸ்ரீ மது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடம் ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல நாயனார் சிவஸ்ரீ சிதம்பரம் சிவாச்சாரியார் குருஸ்வாம...
-
குரு பாரம்பரியம்: நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்று இவர் என்னோடு எண்மரு...
குலகுருவின் மகத்துவம்
1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.