Thursday, September 3, 2009

கொங்க குலகுருக்கள்: 34. நத்தகாடையூர் மடம்

ஸ்ரீமத் சிதம்பரேஶ்வர  சுவாமி மடம்
நத்தகாடையூர்

ஜெயங்கொண்ட பண்டிதர் என்ற ஆதி சைவர் பூர்வீகமாக ராஜராஜ சோழனால் நத்தக்காடையூர் கரியகாளியம்மன் காணியாட்சி மணிய கோத்திர காணியாளர்களுக்கு குலகுருவாக நியமிக்கப்பட்டார். அவருக்கு இங்கு தற்போது வாரிசு இல்லை என்கின்றனர்.

பவித்திரம் ஆனூரிலிருந்து, பங்காளிகள் தொலைவு காரணமாக  சாபம்விட்டுவிட்டு  பயிர கோத்திரத்தாரில் ஒரு குடும்பத்தினர், நத்தக்காடையூர் வந்து, மதுரை நாயக்கர் காலத்தில் காணியையும், நாட்டையும், மன்றாடி பட்டத்தையும் காடையூர் பட்டக்காரரிடம் பெற்றனர்: https://sellakumarasamy.blogspot.com/?m=1

தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் (எ) தம்பாக்கவுண்டன் (எ) தீரன் சின்னமலை காலத்தில் (1798), அவரைக்காட்டிக்கொடுத்த ஆடு மேய்க்கும் பண்ணாடியும், சமையல் காய் அரியும் எடுபிடியுமான நல்லப்பன், யூத  ஃபிரீமேசன் கிழக்கிந்திய கம்பெனியால் புதிய பட்டக்காரராக, 1798ல் நல்லசேனாபதி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் என நாடக பட்டம் சூட்டப்பெற்றான். சின்னமலையும், அவரது வாரிசுகளும், மேல்கரை பூந்துறை நாட்டுக்கவுண்டர்களால் 1804 வரை ஆதரிக்கப்பட்டு, வேட்டுவக்கவுண்டர்களது ஓடாநிலை காணியை பெற்று, வாழைத்தோட்ட வலசில் என கோட்டையிட்டு துரோகிகளை எதிர்த்து வந்தானர்.
பார்க்க:

நத்தக்காடையூர் சிதம்பரேஶ்வரஸ்வாமி மடம் என்ற தங்கள் குருபீடத்தின் கீழ்காணும் பாஸ்கர தீக்ஷிதர் காலத்தில் (20ஆம் நூற்றாண்டு), அவரது சொத்துக்களான நூற்றுக்கணக்கான ஏக்கர்களை MLA நல்லசேனாபதி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் அபகரித்ததால், அவருக்கு குரு சாபமிட்டுவிட்டு, ஈரோடு காரைவாய்க்காலுக்கு குடியேறினார். 

குருசாபம் பெற்ற நல்லசேனாபதியின் தம்பியான அர்ஜுனன் தி.கவில் சேர்ந்து, மதுரையில் ஈவேரா என்ற கன்னட பெருமாள் கோயிலில் சங்கு சேகண்டி அடிக்கும் தாச பலிஜா நாயக்கனுடன் சென்று, மீனாட்சியை ஆபாசமாக பேசினான். முத்துராமலிங்க தேவரது மறவர்களால் தமுக்கம் மைதானத்தில், விலா எலும்பு முறிக்கப்பட்டு வீடு வந்தவுடன் சிலநாட்களில் இறந்தான்.
இதனைக்கண்டு பயந்துபோன நல்லசேனாபதி MLA, மலையாள பேய் (யட்சினி) சூனிய மந்திரவாதியான பணிக்கரிடம் சரணடைந்தான். அவனோ, தீரன் சின்னமலையைக்காத்த ஆனூரம்மன் உங்கள் துரோக வம்சத்தை உக்கிரமாக அழித்துவருகிறது, எனவே அந்த சிலையை ஸ்தானபேதம் செய்து மண்ணுக்குள் தலைகீழாக நட்டுவிட்டால், அம்மனுக்கு சக்தி போய்விடும் என்றான். MLAவும் அவ்வாறே செய்தார். அப்போது இன்னும் பயங்கரமாகினாள் அம்மன். உடனே கிணற்றில் போடச்சொன்னான் சூனிய பணிக்கர். அவரும் போட, இரவு தூங்கவிடாமல் செய்தாள் அம்மன். கடைசியில் கோவை லட்சுமி மில்லிலிருந்து கிரேனெல்லாம் வரவழைத்து கிணற்றிலிருந்து சிலையை எடுத்து,  ஆனூரம்மன் கோயிலில் ஒரு ஓரத்தில் கொண்டுவைத்தபின்தான் தூக்கமே வந்தது. ஆனால் அன்றிலிருந்து துரோகத்தின் வீழ்ச்சியும் வீரியமானது.

தற்போது ஈரோடு சென்ற தீக்ஷிதரது வாரிசான பாஸ்கர், ஈரோட்டில் உள்ளார்.
பாஸ்கர் தீக்ஷிதர்
பாஸ்கர் தீக்ஷிதரது பெற்றோர். 


பாஸ்கர தீக்ஷிதர் தம்பி சோமசுந்தர தீக்ஷிதர் அவர்கள்

மொளசி கன்ன கோத்திர நாட்டுக்கவுண்டர்கள் மற்றும் ஓடாநிலை வாழைத்தோட்டத்துவலசு தீரன் உண்மை வாரிசுகளான பயிர கோத்திரத்தார் சென்று தங்கள் மீது தவறில்லை என்று குருவிடம் கேட்டபோது, எங்கள் முன்னோர் சாபம் கொடுத்துவிட்டதால் வரமுடியாது என மறுத்து விட்டார். எனவே மேற்கண்ட சீடர்களில் மொளசி கன்ன கோத்திர நாட்டுக்கவுண்டர்கள்  மட்டும் குருவின் இரண்டாம் பங்காளியான ஹரி என்பவரை குருவாக பட்டம்சூட்ட பாஸ்கர தீக்ஷிதர் அனுமதிக்கும்/ஆத்மார்த்த பூஜைக்கும் காத்துள்ளனர்.

நல்லசேனாபதி சர்க்கரை MLAவிற்கு குருசாபப்படியே பட்டத்துக்கு ஆண் வம்சம் இதுவரை இல்லை. அவனது வாரிசான ராஜ்குமார், பஞ்சாபி ஒருவருடன் கலப்பினம் ஆனதால் பட்டம் வைத்துக்கொள்ளஞி கூட்டத்தினர் ஏற்கவில்லை. மேலும் பழைய ஆனூரம்மனை அம்மன் வாக்கின்படி மீண்டும் கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்யாமல் நழுவுவது மற்றும் ஆனூர் அம்மன் கோயிலின் வீரியத்தை குறைக்க ஷிர்டி சாய்பாபா எனும் பக்கிரி பாய் தர்ஹா வழிபாட்டை சூனிய பணிக்கர் பேச்சை கேட்டு புகுத்த முயன்றதும், சண்டிகாதேவி அர்ச்சகரையும் ஜெயங்கொண்டேசுவரர் அர்ச்சகரையும் திமுக முன்னாள் MLA செல்வாக்கில் ஏதேச்சாதிகாரமாக அடித்துத்துரத்திவிட்டார் என்றெல்லாம்
 பயிர கோத்திரத்தார் வெதும்பினர்.

 இதனால் ஏட்டிக்குப்போட்டியாக ஓடாநிலை வாழைத்தோட்டத்து வலசு மேற்கு வளவு மோகன் என்பவர் தலைமையில், ஒரு பிரிவினர், பவித்திரம் ஆனூர் அம்மன் கோயிலில் சேர முடிவு செய்தனர். பவித்திரத்தில்  வேட்டுவ காணியாள கவுண்டர்கள் மற்றும் பழைய தொலைவு  பங்காளிகள் , பழைய சாபத்தீட்டு தொலைவு காரணமாக சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் கொங்கதேசத்தில் பயிர கோத்திரம் என யாரெல்லாம் கூறிக்கொள்கின்றனரோ, அவர்களிடம் வசூல்செய்து, புதிதாக ஒரு தனியார் அறக்கட்டளை மூலம் போட்டி அம்மன் ஒன்றை, மோகன் என்பவர் பவித்திரத்தில் மனை வாங்கி கட்டியுள்ளார். பவித்திரம் ஆனூர், நத்தக்காடையூர் பழையகோட்டை உள்ளிட்ட ஒட்டுமொத்த பயிர கோத்திரத்தாருக்கும் தான் கட்டியுள்ள புதிய போட்டிக்கோயில்தான் ஆதி குல தெய்வம் என பொய் சொல்லியும் வசூல் செய்துவருவதால் வெள்ளோடு, பரஞ்சேர்வழி உள்ளிட்ட பிற பயிர கோத்திரத்தாரும் ஆனூரை விடப்பழமையான தங்களது காணியாட்சிகளை விட்டுவர இயலாமல் குழப்பத்தில் உள்ளனர். போட்டி கோயிலுக்கு எந்த காணிக்குருக்களும் கும்பாபிஷேகம் செய்ய ஒப்பவில்லை. 
ஆனூரில் உள்ள பூர்வீக ஆனூரம்மனும், போட்டி ஆனூரம்மனும்:

 எனவே மோகன், தற்போது தெலுங்க சக்கிலியரை நம் கோயில்களுக்கு அர்ச்சகராக்கிவரும்,  கன்னட லிங்காயத் மதத்ததிற்கு மாறியுள்ள குடியான கவுண்டரான, வெள்ளையர் அதிகாரிகள் உருவாக்கிய தி.க ஆதரவு பேரூர் லிங்கங்கட்டியிடம் வேண்டினார்.
பார்க்க: peruradheenam.blogspot.com
அவரும் அதை ஏற்று செய்வதாகக்கூறி, பட்டியலின மாதாரிகளை உள்ளிட்ட அனைத்து ஜாதி திமுக-பாஜகவினரை வைத்து வேத ஆகம திருமுறைகளுக்கு துரோகமாக கூத்தடி குடமுழுக்கு செய்தனர். இவ்வாறு வேத, ஆகம, திருமுறை, ஜாதி, பலிபூஜைகளுக்கு எதிரான கன்னட பேரூர் லிங்காயத் மதத்திற்கு மோகன் அவர்கள் தலைமையில் பவித்திரம் போட்டி அம்மன் கோயிலினர் வைதிக மதத்திலிருந்து லிங்காயத்தாக மதம் மாறியுள்ளனர்.

எனவே மடத்திற்கு தற்போது மொளசி கன்னகோத்திர நாட்டுக்கவுண்டர்களே விசுவாசிகளாக உள்ளனர். தீரன் வம்ச பயிர கோத்திரத்தார் நிலை மேற்கண்டவாறு குழப்பநிலையில்.

07-08/08/2023 -  மடாதிபதி வாரிசு பாஸ்கர தீக்ஷிதர்/ தம்பி சோமசுந்தர தீக்ஷிதர் ஆகியோர் குடும்பத்தினர் உயிருடன் இருக்கும்போதே அவர்களது ஒப்புதல் மற்றும் ஆத்மார்த்த பூஜை விக்கிரகங்களோடு ஹரி அவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்யாமல், RSS/பாஜக/ அண்ணாமலையின் கூட்டாளியும், பழையகோட்டை ராஜ்குமாரது கால்நடை அறக்கட்டளை உறுப்பினரும், துங்கா சிருங்கேரி மடத்தின் திருப்பூர் மாவட்ட தர்மாதிகாரியுமான ராமநாதன் ஷர்மா CA மடத்தின் சிதம்பரம் தீக்ஷதர்களுக்கான ஆகமங்களுக்கு விரோதமாகத்  துங்கா சிருங்கேரி உத்தராதிகாரியிடம், ஹரி அவர்களை அழைத்துச்சென்று அடுத்த மடாதிபதியாக அறிவித்து, ஒரு போலியான லிங்கம் மற்றும் சாளக்கிராமத்தையும் போட்டி பூஜையாக வாங்கிக்கொடுத்துள்ளார் .




மொளசி கன்ன குலகுரு சஞ்சாரம் 1939இல் வருகையில் (ஆவணம் உதவி: சோமசுந்தர தீக்ஷிதர் அவர்கள்)

மொளசி  முக்கணீச்வரர்  கோயிலில்  சஞ்சாரத்தின் போது காணியாளர்  மற்றும் ஸ்தானிக சிவாச்சாரியார் ஆகியோர் ஹரி அவர்களுக்கு பூர்ண கும்ப வரவேற்பு  


 மொளசி கரை நாட்டுக்கவுண்டர்   பழனிவேல் அவர்களுடன் ஹரி அவர்கள் 



ஹரி அவர்கள்  மகாசிவராத்திரி பிரதோஷ கால சிஷ்யார்ச்சனை செய்கையில் 

 
மொளசி கன்ன கோத்திரத்தாருக்கு (நாட்டு கவுண்டர்கள்) குல குரு வாக இருக்கிறார். இம்மடம் நத்தகாடையூர் பயிர கோத்திரத்தாரது  வம்ச 
குலகுருக்கள்.

சிஷ்யர்கள்:

1. A.மொளசி  - கன்ன கோத்திரம். (நாட்டு கவுண்டர்கள்) - 16 காணி கரை அம்மன்கள் :
  1. மொளசி காணி  - அன்னத்தியாகி வம்சம் 
  2. ஏமப்பள்ளி காணி
  3. மோழிப்பள்ளி காணி 
  4. இலுப்பிலி காணி 
  5. கோக்கலை காணி 
  6. அணிமூர் காணி 
  7. பட்லுர் காணி 
  8. பிரிதி காணி 
  9. தோக்கவாடி காணி 
  10.  மண்டபத்தூர் (எலந்தக்குட்டை) காணி 
  11.  உஞ்சனை காணி 
  12. இறையமங்கலம் காணி 
  13. காடச்சநல்லூர் காணி 
  14. மாவுரெட்டிபட்டி காணி 
  15. கத்தேரி  காணி 
  16. கொக்கராயன்பேட்டை காணி
C.மொளசி  - கன்ன கோத்திரம். (வரிசையாள கவுண்டர்கள்) 
  1. இறையமங்கலம் காணியிலிருந்து சென்றோர்   - ஊராசிக்கோட்டை  மேட்டுப்பாளையம் 
  2. காஞ்சிக்கோயில் அருகே பாறை க்கட்டு வலசு , நத்தக்காட்டு வலசு 
2. நத்தகாடையூர் - பயிர கோத்திரம் (பாரம்பரியமாக)

விலாசம்:
பாஸ்கர தீக்ஷதர்,
செல்வம் நகர்,
ஈரோடு 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...