Wednesday, September 2, 2009

கொங்க குலகுருக்கள்: 19. கீழ் சாத்தம்பூர் மடம்

ஸ்ரீமத் சிவசமய பண்டித குருஸ்வாமிகள்
கீழ்சாத்தம்பூர்

 காளத்தியிலிருந்து களப்பிரரை அடக்க பாண்டியனால் வந்த வேட்டுவரும் அவர்தம் குருவான ஆத்திரேய கோத்திர உமாபதி பண்டிதர் (நஞ்சை இடையாறு மடம்), தமது தம்பியைக் கோயில் வெள்ளாற்றில் மடம் கட்டி அமர்த்தினர்:
அம்மடம் காக்காவேரி சென்று, பிறகு சிவகிரி தொப்பபாளையம் வந்து, தற்போது சிவகிரியில் அமைந்துள்ளது. மேல்கரை அரையநாட்டினை வேந்த வேட்டுவரான அண்ணாமலை வேட்டுவர் குலகுரு மடம் ஆனது. பின் அரையநாட்டினைக் கிரையம் வாங்கிய தலையநல்லூர் கூரை கோத்திரத்தாருக்கு குருவானது. (ஆதாரம்: குருகுல காவியம்) ஐந்து தலைக்கட்டுகளுக்கு முன் சிவகிரி மடத்தில் மூத்தகுடி மகனுக்கு இளையகுடி துர்கிரியை செய்து கொல்ல முயற்சிக்க, வாரிசுகள் போட்டியால் தொலைவு காரணமாக இம்மடம் பிரிந்து,ஓரு பிரிவு கீழ்சாத்தம்பூர் போனது. 
https://archive.org/details/20240923_20240923_0547


காணிகள் - காணியாளர்கள்:

1. ஆரியூர் - மணிய கோத்திரம்
2. கீழ்சாத்தம்பூர் - விளையன்
3. மின்னாம்பள்ளி (வையப்பமலை) - கூரை கோத்திரம் 
4. படைவீடு - கூரை கோத்திரம்
5. தோளூர் - காடை கோத்திரம்
6. மின்னாம்பள்ளி (கரூர்) - விலைய கோத்திரம்
7. கொலக்காட்டுபுதூர் (வெங்கரை) - செங்குன்னி கோத்திரம்
8. வெங்கரை - செங்குன்னி கோத்திரம்
9. சென்பகமாதேவி - கூரை கோத்திரம்
10.??????????????????   -  வெண்டுவன் கோத்திரம்
11. ???????????????????  - கூரை கோத்திரம்
12. ???????????????? -  மணியன் கோத்திரம்
13.  தோட்டகுறிச்சி - பிறழந்தை கோத்திரம்

விலாசம்:
குப்பு பரமேஶ்வர குருக்கள்,
6/22, பேரி செட்டி  வீதி,
திமிரி (P.O),
வேலூர் ஜில்லா - 632 512
செல்:
மடபெரியவர் 6383454627
இளையவர் 6380597110

இடையாறு மடத்தின் தம்பி:
https://archive.org/details/20240923_20240923_0547

ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவசமய பண்டித குருஸ்வாமிகள் அவர்களின் பட்டாபிஷேக வாழ்த்து மலர் 



குலகுரு தனது செங்குன்னி கோத்திர சிஷ்யர்களுடன் 





முத்துசாமிக் கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:


4 comments:

  1. மேலே உள்ள குல குருவின் செல் நம்பர் தவறாக உள்ளது

    ReplyDelete
  2. Dear Mr.Pangalis and Maman Machans

    Please find correct no is 9940960467

    tks n rgds
    P.LOGU , VENGARI AMMAN KOIL BACK STREET, P.VELUR TK , NAMAKKAL DT, logu@aafab.in

    ReplyDelete
  3. Looks like the existing phone number is correct - +918056573531

    ReplyDelete
  4. நான் மோகனூர் மணியன் குலம் தங்கள் அழைப்பு எண் தெரிவிக்கவும்.
    ராஜா பரமத்தி வேலூரில் இருந்து
    செல்-9943661819

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...