ஸ்ரீமத் சிதம்பரேஶ்வர சுவாமி மடம்
நத்தகாடையூர்
மொளசி கன்ன குலகுரு சஞ்சாரம் 1939இல் வருகையில்
மொளசி முக்கணீச்வரர் கோயிலில் சஞ்சாரத்தின் போது பட்டக்காரர் மற்றும் ஸ்தானிக சிவாச்சாரியார் ஆகியோர் சந்நிதானத்துக்கு பூர்ண கும்ப வரவேற்பு
மொளசி நாட்டுக்கவுண்டர் அரண்மனை பட்டக்காரர் ஸ்ரீமான் பழனிவேல் அன்னத்தியாகி அவர்களுடன் குலகுரு சன்னிதானம் தீக்ஷிதர் அவர்கள்
சுவாமிகள் மகாசிவராத்திரி பிரதோஷ கால சிஷ்யார்ச்சனை செய்கையில்
மொளசி கன்ன கோத்திரத்தாருக்கு (நாட்டு கவுண்டர்கள்) குல குரு வாக இருக்கிறார். இம்மடம் நத்தகாடையூர் பயிர கோத்திரத்தாரது (பழையகோட்டை பட்டக்காரர்) வம்ச தீக்ஷா குருக்கள்.
சிஷ்யர்கள்:
1. A.மொளசி - கன்ன கோத்திரம். (நாட்டு கவுண்டர்கள்) - 16 காணி அம்மன்கள் :
- மொளசி காணி - அன்னத்தியாகி வம்சம்
- ஏமப்பள்ளி காணி
- மோழிப்பள்ளி காணி
- இலுப்பிலி காணி
- கோக்கலை காணி
- அணிமூர் காணி
- பட்லுர் காணி
- பிரிதி காணி
- தோக்கவாடி காணி
- மண்டபத்தூர் (எலந்தக்குட்டை) காணி
- உஞ்சனை காணி
- இறையமங்கலம் காணி
- காடச்சநல்லூர் காணி
- மாவுரெட்டிபட்டி காணி
- கத்தேரி காணி
- கொக்கராயன்பேட்டை காணி
C.மொளசி - கன்ன கோத்திரம். (வரிசையாள கவுண்டர்கள்)
- இறையமங்கலம் காணியிலிருந்து சென்றோர் ஊராசிக்கோட்டை மேட்டுப்பாளையம்
- காஞ்சிக்கோயில் அருகே பாறை க்கட்டு வலசு , நத்தக்காட்டு வலசு
விலாசம்:
பாஸ்கர தீக்ஷதர்,
ஈரோடு
தொடர்பு கொள்ள:
கந்தசாமி,
பட்லுர்,
போன் : + 91 90427 23855
குருவின் தொடர்பு என் இறந்தால் கொடுக்கவும், குருவை தரிசிக்க தேவைப்படுகிறது
ReplyDelete