ஸ்ரீலஸ்ரீ மினாட்சி சைவபுரந்தர குருசுவாமிகள் திருமடம்
(தாயாதி மடங்களான ஶ்ரீ சுப்ரஹ்மண்ய சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் - வேலாயுதம்பாளையம் மடம், ஶ்ரீ விஶ்வநாத சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் - க. பவுத்திரம் மடம், வள்ளிபுரம் கிளை மடம் ஆகியவை இம்மடத்துடன் இணைந்துவிட்டன)
(தாயாதி மடங்களான ஶ்ரீ சுப்ரஹ்மண்ய சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் - வேலாயுதம்பாளையம் மடம், ஶ்ரீ விஶ்வநாத சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் - க. பவுத்திரம் மடம், வள்ளிபுரம் கிளை மடம் ஆகியவை இம்மடத்துடன் இணைந்துவிட்டன)
புதிய மடாலய ஹோமத்தில் சிஷ்யரோடு தற்போதைய இளவரசு பட்டம் சிவசாமி குருக்கள் (காசிவாசி சுப்புரத்தின குருக்களது ஸ்வீகார வேலாயுதம்பாளையம் தாயாதி வாரிசு)
2026 காடையூர் மடாதிபதி சிறிய பட்டம் மட இளவரசு, மட இளைய வாரிசு தொடர, காவல் தெய்வ பூஜைக்காக சிஷ்யர்கள் சூழ சீர்கூடை எடுத்துச்செல்லல். பெரிய இளவரசிடம் சீடர்கள்.
1920இல் காடையூர் முழுக்காது பிறழந்தை கிராம மணிகாரர் ஒருவர், புகழூர் வேலாயுதம்பாளையத்திலிருந்த தனது குருவின் தாயாதிக்கு மடம், மானியங்கள் ஆகியவற்றைக் காடையூரிலேயே ஏற்படுத்திக்கொடுத்து குருக்களய்யம்பாளையம் என்ற ஊரில் அமர்த்திக்கொண்டார்.
காணிகள் - கோத்திரங்கள்:
கொங்கு நாட்டுகவுண்டர் சிஷ்யர்கள்:
இவர் காங்கயம் - ஊதியூர் ரோட்டிலுள்ள குருக்களைய்யம்பாளையம் என்ற ஊரில் உள்ளார். துண்டுக்காடு பேருந்து நிருத்தத்தில் இறங்க வேண்டும்.
முகவரி:
M. பாலசுப்ரமணியம்,
11/8, குருக்கள் அய்யம்பாளையம்,
குங்காருபாளையம் (PO),
ஊதியூர் (Via),
காங்கேயம் (TK),
திருப்பூர்.
செல்: 95973 80791
கொங்கு நாட்டுகவுண்டர் சிஷ்யர்கள்:
- மோரூர் நாட்டார் - கன்ன கோத்திரம் (சின்னவகை) (நல்லபுள்ளியம்மன்)
- ஏழூர் நாட்டார் - பண்ணை கோத்திரம் (கலியாணி பொன்காளியம்மனுக்குச் சேர்ந்த ஏழூர் பண்ணை அய்யம்பாளையம் மடத்தில்)
- திண்டமங்கலம் நாட்டார் - ஆந்தை கோத்திரம் (விழியன் என்று மாற்றியுள்ளனர்)
- காடையூர் - முழுக்காது பிறழந்தை கோத்திரம் (காங்கேய நாட்டார்)
- காடையூர் - சேடன் கோத்திரம்
- ஆரியூர் - வெண்டுவன் கோத்திரம்
- முன்னூர் - ஆந்தை (வேலாயுதம்பாளையம் செல்லாண்டியம்மன்)
- சித்தளந்தூர்- சேரன் கோத்திரம்,
- சித்தளந்தூர்- கன்ன கோத்திரம்
- ஆனங்கூர் - கன்ன கோத்திரத்தில் ஒரு பிரிவு, (செல்லாண்டியம்மன்)
- ஆனங்கூர் - காரி கோத்திரம்
- கீரம்பூர் - செம்பூத்தன் கோத்திரம் (எட்டுக்கையம்மன்)
- பவித்திரம் - காடை கோத்திரம்,
- பவித்திரம் - பயிரன் கோத்திரம்
- பெருந்துறை - காடை கோத்திரம்
- பெருந்துறை - மேதி கோத்திரம்
சேர குல உபாத்யாயர்கள் (புலவனார்)
1. காடையூர் - பிறழந்தை கோத்திர புலவனார்கள்
இவர் காங்கயம் - ஊதியூர் ரோட்டிலுள்ள குருக்களைய்யம்பாளையம் என்ற ஊரில் உள்ளார். துண்டுக்காடு பேருந்து நிருத்தத்தில் இறங்க வேண்டும்.
முகவரி:
M. பாலசுப்ரமணியம்,
11/8, குருக்கள் அய்யம்பாளையம்,
குங்காருபாளையம் (PO),
ஊதியூர் (Via),
காங்கேயம் (TK),
திருப்பூர்.
செல்: 95973 80791









Thank you Mr. Pondheepankar for your information and service.
ReplyDeleteDhindamangalam aandhai kothiram belongs to this matam please add ng mams
ReplyDeleteDear Relatives, I am sivakumaar, belong to Thindamangalam Vizhian Kulam. The Kula Guru has come to the Temple on Monday, the 12th October 2015 and has conducted Pooja.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteமிக்கா மகிழ்ச்சியாக சின்னம் வகையர
ReplyDelete