53. கொங்கு குலகுருக்கள் - ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள்
அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம்
மடத்தின் சேவகனது 200 வருட பாரம்பரிய வில்லை
இம்மடம் அந்தியூர் தாண்டி குள்ளவீரம்பாளையம் என்ற இடத்தில் உள்ளது
கெட்டிசெவியூர் தாந்தோன்றி அம்மன் கோயிலுக்கு வெளியே தனியாக அமைந்துளள குழந்தையானந்த குருசாமிகள் சமாதி கோயில்
ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள்
50A. கள்ளகவுண்டம்பாளையம் மடம்-1
52B. கள்ளகவுண்டம்பாளையம்
மடம்-2
56. பாலக்காடு பகுதி
57. நடந்தை மடம்
குள்ளவீரம்பாளையம் மடத்து சிஷ்யர்கள்:
- கொங்க கோமணாண்டி பண்டாரம் (கோவம்சம்)
வடகரை நாடு
ஒடுவங்க நாடு
ஆறை நாடு
குறுப்பு நாடு
பூவாணிய நாடு ஆகிய நாடுகளில் வசிக்கும் ஒரு பிரிவினர்
- கொங்க கைக்கோலரில் ஒரு பிரிவு,
- கொங்கதேச வேட்டுவரில் ஒரு பிரிவு,
- கொங்க வெள்ளாளரில் ஒரு பிரிவு
கைகோலர் டைரி குறிப்பு:
மல்லூர் குப்பண முதலி 1950-60களில் எழுதிய டைரி
கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம் ஆதேஶ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில் குழந்தையானந்த குரு பற்றி :
விலாசம்:
வாசன்,குருக்கள்,
கள்ளிமடைகுட்டை,
அந்தியூர்.
போன்: 9965113146

.jpeg)
















No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.