Wednesday, September 9, 2009

கொங்கு குலகுருக்கள் 61.பாலக்காடு பகுதி

குருபரம்பரை:

நந்தீஶ்வரர்
|
ஆதி கோரக்கநாதர்
|
சக்திநாதர் 
|
சந்தோஷநாதர்
|
அகிலேஶ்வரநாதர்
|
 மயிலாபுரி ஆனந்தர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள்

ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள் 
50B. கள்ளகவுண்டம்பாளையம்
மடம்-2
56. பாலக்காடு பகுதி 
 
மடத்தின் மாரியாயி, கருப்பணன் கோயில்கள்

பல வருடங்களுக்கு முன் கொங்கதேசத்தின் நடந்தை, கள்ளகவுண்டம்பாளையம், குள்ளவீரம்பாளையம், நஞ்சப்பகவுண்டன்பாளையம்,  பொள்ளாச்சி பணிக்கம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து மலையாள தேசத்தின் கரும்புழை, ஶ்ரீ  கிருஷ்ணபுரம், மண்ணூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்தோர் 

ஶ்ரீகிருஷ்ணபுரம்:
கிருஷ்ணன் குட்டி,
தலைமையாசிரியர் வீடு (ஓய்வு),
ஶ்ரீகிருஷ்ணபுரம்,
கரும்புழை (கரிம்புழா)
09447329244

கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம்  ஆதேஶ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில்  குழந்தையானந்த குரு பற்றி :


கொங்க குலகுருக்கள்: 59. கண்டி பட்ட வேதாந்த பண்டிதர் மடம், கொடுமுடி

59. கண்டி பட்ட வேதாந்த பண்டித குருஸ்வாமிகள் மடம்
கொடுமுடி



சிஷ்யர்கள்:
1.  விதரி (அத்திப்பாளையம்) - மணிய கோத்திரம் 
2. விதரி (அத்திப்பாளையம்) - செம்பூத்த கோத்திரம்
3. விதரி (அத்திப்பாளையம்) - முல்லை (முள்ளம்பர்) கோத்திரம்

விலாசம்:
வேதாந்த பண்டிதர் மடம்,
தண்டபாணி குருக்கள் வீடருகில்,
குருக்கள் வீதி,
கொடுமுடி

செல்: 9600811767


Sunday, September 6, 2009

58. கொங்கதேச தெலுங்கர் - கன்னடர் குலகுருக்கள்

கொங்கதேச தெலுங்கர் கன்னடர்   குலகுருக்கள் 
 ஹொய்சள, விஜயநகர காலம் முதல் துருக்கர் படையெடுப்புக்களுக்கு அதிகாரிகளாகவும் தெலுங்கர், கன்னடர் குடி அமர்த்தப்பட்டனர். அவர்களது குலகுருக்கள் பற்றி:

விருபாட்சி முதலிய கம்பளத்தார்:
வேதவியாஸ பட்டர் ஐயங்கார்,
ஸ்ரீரங்கம் வடக்கு  கோபுரம் நாராயண ஜீயர் மடத்தில் இருந்து நான்காவது வீடு,
ஸ்ரீரங்கம்.
Ph: +91 94424 49444

கன்னட குடி வொக்கலிகர்:
வைணவருக்கு காரமடை தாசன்

 தெலுங்கு  கம்மாளர் (ஆசாரியர்):
சத்தியமங்கலத்தில் இருந்த மடம் தற்பொழுது கிணத்துக்கடவு அருகே உள்ளது. காலஞ்சென்ற மடாதிபதி தம்பி   
விலாசம்:
துரை,
அர்ச்சகர் ,
கோவை டௌன்ஹால் கம்மாளர் காமாட்சியம்மன் கோயில்.

கொமட்டி செட்டிகள்: (ஆரிய வைசியர்):

பெனுகொண்டாவில் ஆதி கன்னிகா பரமேசுவரி கோயிலருகே உள்ள பாஸ்கராசார்யார் மடமும்  அதன் கிளை மடங்களும்.




57. கொங்கதேச வன்னியர் குலகுருக்கள்

கொங்கதேச வன்னியர் குலகுருக்கள் 

களந்தை (திருக்கழுக்குன்றம்) கூற்றுவ நாயனார் 78 CE இல் காஞ்சியை கைபற்றி ஆண்ட ஆந்திர பிருத்திய சாலிவாஹனனின் பிரதிநிதியான களப்பிரரான காரைக்காட்டு வேளாளர் ஆவார். வாதாபி இல்வளனை அழிக்க அகத்தியரால் கங்கைக்கரை, ஒட்டிய தேசத்தினின்று வரவழைக்கப்பட்டவர்கள் என்று இடங்கை வலங்கை பட்டயம் கூறுகிறது.

மெய்க்கீர்த்தியில் களப்பாளரான கூற்றுவரது மெய்க்கீர்த்தி

நாதன் திருவடி யேமுடி 
  யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை 
  யால்அது கைகொடுப்ப
ஓதந் தழுவிய ஞாலம்எல் 
  லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாளன் 
  ஆகிய கூற்றுவனே.  48 

கொங்கதேச ராசாக்களில், கடைசி ரட்ட (ரட்டி-ரெட்டி) மன்னனாகக் குறிப்பிடப்படும் திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி இவரே.
இன்றும் கூத்தாண்டவர் (கூற்றாண்டவர்) என கூவாகம் போன்ற பல ஊர்களிலும், அதே அந்தியூரில் குன்னாசாமி (கூற்றுவநாயனார் சாமி) என்பது மருவி குன்னாசாமி (குருநாதசாமி) எனவும்  வழிபடப்படுகிறார். இன்றும் குருநாதசாமியின் வாரிசுகளுக்கு அங்கு முதல் திருநீறு வழங்கப்படுகிறது.

யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள்:

 இந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு ) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை:

சேர மன்னன் பாடியது:

தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல்
தனை விளைத்தார் முற்ற மதுதானாம் - கனைசீர்

முரகணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து

சோழ அரசன் பாடியது:

அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்
அரச ரவதரித்த வந்தாள்- முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை வெட்டிவிடும் ஓசை மிகும்

பாண்டிய மன்னன் பாடியது:

குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
நிறையறு திங்கள் இருந்தான் முறைமையால், ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சுத! முன்
வாலிக் கிளையான் வரை

இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.

குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்
கிடகர் வடகடலென் றார்த்தார்- வடகடலர்
தென்கடலென் றார்த்தார் தில்லையைச் சுதானந்தன்
முன்கடை நின்றார்க்கும் முரசு

இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன.

சோழநாட்டில், பூதமங்கல கிராமத்தில், வேணுதாஸ விகாரையில் தேரவாத பிக்குவான புத்ததத்தனது எழுத்தான விநயவிநிச்சயத்தில் கம்மட்டானபாவனவிதானகதையில் 3179வது சூத்திரத்தில், அச்சுதனை:

       "अच्‍चुतच्‍चुतविक्‍कन्ते, कलम्बकुलनन्दने।

அச்சுதச்சுதவிக்கந்தே, கலம்பகுலநந்தனே;

महिं समनुसासन्ते, आरद्धो च समापितो॥

மஹிம் ஸமநுஸாஸந்தே, ஆரத்தோ ச ஸமாபிதோ."

என்று களப்பிரகுலத்து அச்சுதன் காலத்தே தனது புத்தகமான விநயவிநிச்சயத்தை எழுதியதாக குறிப்பிட்டுள்ளான்.

மேலும் விநயவிநிச்சய உரையில்:

एवं देसकत्तुनिमित्तपयोजनानि दस्सेत्वा कालनियमं दस्सेतुमाह ‘‘अच्‍चुता’’तिआदि। विक्‍कमनं विक्‍कन्तो, विक्‍कमोति अत्थो। अच्‍चुतं केनचि अनभिभूतं, तञ्‍च तं विक्‍कन्तञ्‍चाति अच्‍चुतविक्‍कन्तं, अच्‍चुतस्स नारायनस्स विय अच्‍चुतविक्‍कन्तं एतस्साति अच्‍चुतच्‍चुतविक्‍कन्तो। को सो? राजा, तस्मिं। कलम्भकुलं नन्दयतीति कलम्भकुलनन्दनो, तस्मिं। इमिना तस्स कुलवंसो निदस्सितो। कलम्भकुलवंसजाते अच्‍चुतच्‍चुतविक्‍कन्तनामे चोळराजिनि महिं चोळरट्ठं समनुसासन्ते सम्मा अनुसासन्ते सति तस्मिं चोळराजिनि रज्‍जं कारेन्ते सति अयं विनिच्छयो मया आरद्धो चेव समापितो चाति। इमिना कालं निदस्सेति।

கோரைப்பல்லுடன் குன்னாசாமி (குருநாதசாமி)

பிச்சாவரம் கூத்தாடி ஆண்டவர் என்று கல்வெட்டுப்பெயருடைய குட்டியாண்டார் என்பது இவரே:


 இக்கூத்தாண்டா கழுவில் ஏற்றப்படுவது காலங்காலமாக கொங்கதேச மாரியாயி கோயில்களில் கண்ணப்ப நாயனார் வம்சாவளியான வேட்டுவர்களால் நடத்தப்படும் நோன்பியாகும். பூலுவர் கூத்தாண்டையிலும் பலியாக்கப்படுகிறார். ஆனால் காரைக்காட்டார், அரசப்பள்ளி, பந்தமுட்டுப்பள்ளி கூத்தாண்டவர் தண்டிக்கபபட்டுப் பலி ஆவது இல்லை.








கண்டர் என்பது வன்னியரது பாரம்பரிய பட்டப்பெயர். சேலம் கண்டகுலமாணிக்கம், கொடுமுடி ஏமகண்டனூர், சின்னக்கண்டனூர் என்ற பெயர்கள் இதனைப் பகரும். தற்போது கண்டர் என்பதனைச் பலர் கவுண்டர் என்று தவறுதலாகப் போடுகின்றனர்.
கொந்தளம் வாய்க்கால் மதகு கல்வெட்டு, மேச்சேரி பூரல்கோட்டை மாநாட்டு ஜாதி பட்டக்காரர்கள் பயன்படுத்திய கண்டர் பட்டம்
படம்: மூக்கம்பாளையம் சந்தோஷ்

கொங்கதேசத்தில் இருக்கும் வன்னியர்கள் இரு பிரிவினர்:


1. இந்திர வன்னியர் - அரசப்பள்ளி - சிதம்பரத்திற்கு கிழக்கு கடல் மட்டும் உள்ளவர்கள். 

 1692இல் முகலாய பகுதியாக சிதம்பரம், ஆர்காடு  நவாப், நவாப் ஜுல்பிகர் கான் நுஸ்ரத் ஜங்க்கு சேர்ந்து, அவன் பெண் கேட்டதால் சிதம்பரம் பகுதியிலிருந்து  மைசூர் சிக்க தேவராஜ உடையார் பகுதியாக சேர்ந்த கொங்கதேசத்துக்கு வந்தவர்கள்.
சேர நாடான கொங்கதேசத்திற்கு பந்தமுட்டு வன்னியர்கள் வந்தவுடன்,குருவுக்குத் தெலுங்கு எழுத்துகளில் எழுதிக் கொடுத்த பட்டயம். இதில் தங்கள் மெய்க்கீர்த்தியாக "சீகாழி மறையோனுக்கு (திருஞானசம்பந்தரோடு வாதம் செய்தோர்) இடையூறு கொடுத்தவர்கள்" - பார்க்க வேள்விக்குடி கடுங்கோன் பாண்டியர் பட்டயம்)" என்று பெருமைகளாகக் கூறுவதாலும், புத்த கண்டன் எனும் பெயர்கள் இன்றளவும் உள்ளதாலும் பௌத்த பள்ளிகளைச் சார்ந்து இருந்துள்ளமை தெரிகிறது. இன்றும் பூர்வீகமாக பெரம்பலூர் பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு காமட்டா என்ற கோடை விழா கிராமங்களில் நடத்துகின்றனர்:



இதில் இக்குடியினர் ஒட்ர தேசம் (ஒடிஷா) ஆதியாக உடைவர்கள், சேர, சோழ, பாண்டியரை சிறை வைக்க சாலிவாஹனன் (சாதவாகனன்) படைக்குஆட்சியாக வந்ததாகவுள்ளது. சாலிவாகனனது காரைக்காட்டு வெள்ளாள களப்பிரரோடு பல ஒற்றுமைகள் உண்டு. கள்ளர், பள்ளி வன்னிக்குட்டி மறவர் வன்னிளமயரது கிளை ஜாதிகள் என்கிறது பட்டயம். தளவாய்புரம் செப்பேட்டில் குறிப்பிடப்படும் 'மறக்கேடு' என்பது களப்பிரரான மறவர் செய்த சமண கிளர்ச்சியாகும்.

விஜயநகர காலத்தில் படை ஆட்சிப்பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். பள்ளிகளுள் அரச வம்சமான (அரசப் பள்ளி, இந்த்ர வன்னியர்) கூற்றுவர் வம்சத்திற்குப் பிச்சாவரம் பாளையப்பட்டு தஞ்சை நாயக்கர்களால் அளிக்கப்பட்டது. ஆனால் துளுவ, ஆரவீடு வம்சத்தார் விஜயநகரைக் கைபற்றியவுடன், மோதல் ஏற்பட, அதே சமயம் முகலாயர் ஒளரங்கசீப்பின் மந்திரி நிஜாம் விஜயநகரத்தை (சந்திரகிரி) துவம்சம் செய்ய 1692 இல் அவர்களது தளபதி
ஆற்காடு நவாபு கைப்பற்றிய காலத்தில் நவாபோடு சமரசம்செய்தவர்களுக்கு
 பிச்சாவரம் ஜமீந்தாரி பாளையப்பட்டு வழங்கப்பட்டது . விஜயநகரத்திற்கு நன்றியுடன் தன்மானம் காக்க விஜயநகரத்தின் எச்சமான மைசூர் சமஸ்தானத்தில் இணைந்துவிட்ட கொங்கதேசத்தில் ரெட்டியார் அதிகாரிகளும், கூற்றுவர் வாரிசுகளுக்கும் அந்தியூர் அதிகாரிகளான கொங்க வெள்ளாளர்,நரம்பர் ஆகியோர் தஞ்சம் அளித்தனர். இனறுவரை இதனால் ரெட்டிகளும், தஞ்சமளித்த கொங்கருக்கும் அந்தியூர் தேர் விழாவில் இந்த தியாக வம்சத்தால் உரிமைகள் அளிக்கப்பட்டு வருவது பிரசித்தம். இவர்களுடன் இவர்களது புரோகிதர்களான தெலுங்கு பிராமணர்கள் - பரத்வாஜ, ஸ்ரீவத்சவ, சாண்டில்யர், கௌதமர், ஹரிதச, பராசர கோத்திரத்தவர்களும் வந்தனர். அவர்களுக்கும் சாமியே குலதெய்வம்! மேலும் பெத்தாரண சாமி எனும் தெலுங்கு தெய்வத்தையும் வணங்குகின்றனர். சாலிவாகனன் காலத்தில் இவர்கள் ஜாதிப்பிள்ளைகளானோர் நோக்கன் எனப்படுகின்ற தெலுங்கர்.

இந்த ஹரித கோத்திரத்து ராசப்புள்ளை அய்யர் வாரிசு நெய்வேலி N.S.பெரியசாமி அய்யர்  இடம்தான் இப்பட்டயத்தின் மூலம் உள்ளது:

மேலும் குடிகளான பள்ளி நாவிதர், பள்ளி கம்மாளர் (அவர்களது ஊர்கள் கீற்கண்ட மட சிஷ்யர்கள் பட்டியலில்), பள்ளி எகிலியர், பள்ளி இடையர், பள்ளி வேடர், கள்ளர், மறவர், பள்ளி சக்கிலியர் ஆகியோரும் உடன் வந்தனர். கள்ளர் தலைமையான புதுக்கோட்டை தொண்டைமான்கள் வேங்கடத்திற்கு வடக்கான புல்லி வம்சக் சங்ககாலக் கள்வராதலால் தெலுங்கிலேயே பேசி வந்துள்ளனர்.



தியாக வம்சம் (அந்தியூர் குருநாதசாமி குடிப்பாடு) வரலாறு:




துரோக வம்ச வரலாறு:

இஸ்லாமிய ஜமீன்தாரி உடையில் தற்போதைய ஜமீன்


அரசப்பள்ளிகள் கோத்திரங்கள்: (இந்திர கோத்திரம், வீர கோத்திரம், விஜய கோத்திரம், தாரா கோத்திரம், ததி கோத்திரம்).

இவர்களுடன் இவர்களது புரோகிதர்களான தெலுங்கு பிராமணர்கள் - பரத்வாஜ, ஸ்ரீவத்சவ, சாண்டில்யர், கௌதமர், ஹரிதச, பராசர கோத்திரத்தவர்களும் வந்தனர். மேலும் குடிகளான நகதகர், வன்னிய கம்மாளர், வன்னிய எகிலியர், வன்னிய இடையர், வன்னிய வேடர், கள்ளர், மறவர் (கொண்டையங்கோட்டையினரைத் தவிர மற்றோர்), சக்கிலியர் ஆகியோரும் உடன் வந்தனர். இடங்கை வலங்கை வன்னியர் பட்டயத்தில் இவ்விஷயங்கள் உள்ளன. பிரான்மலைக் கள்ளர் நாடுகளில் சாக்கிய சமணராக இருந்த தங்கள் முன்னோரை, 'ஆண்டி சாமி' என்று வணங்குகின்றனர்:
முருகனது அவதாரமாகக் கருதப்படும் திருஞானசம்பந்தரால் கழுவேற்றப்பட்டதால் கழுவன் சாமி என்று வணங்கும் பிரான்மலைக் கள்ளர் ஜாதியினர் முருகனை வணங்கமாட்டார்கள்:

கருமாத்தூர் விருமாண்டி கோயிலில் பேச்சியம்மன் சன்னிதிக்கு எதிரில் உள்ள கழுமரம்

 "பள்ளி"யென்ற பெயர்  தமிழ், திகள (கன்னட பள்ளி), கிருஷ்ண வன்னியர் (தெலுங்கு மட்டுமே பேசும் ஆந்திர பள்ளி ரெட்டி, பள்ளி காபு அனும் வன்னியர்)களது கிராம ஜாதி சபையைக் குறிப்பதாகும். 

தெலுங்கு பள்ளி ரெட்டி, பள்ளி காப்பு பற்றி மேடைப்பேச்சு:
தெலுங்கில் ஜாதிப்பெருமையைக் கூறும் ஆந்திரா தெலுங்கு வன்னியகுல சங்கத் தலைவர்:

தமிழ்நாட்டிலுள்ளவர்களது ஜாதிப்பிள்ளைகள் எனும் தெலுங்கு நோக்கர்கள், காஞ்சிபுரத்தை ஆண்ட சாலிவாகனன் என்ற வன்னிய மன்னனுடன் வந்த (களப்பிர மன்னன்) வகையறா என்கின்றனர்:



மைசூர் சமஸ்தானமான கொங்கதேசத்தில் 1692இல் ஆர்காடு முகலாய நவாபுக்குப் போட்டியாகத் தஞ்சம்புகுந்த வன்னியருக்கு, நொக்கராகப் பணிசெய்ய 1708இல் ஜாதித்தோலைவரான உடையார்பாளையம் பாளையக்காரர் அளித்த நோக்கர் செப்பேடு


சாக்கிய பௌத்த குல்லாவில் நோக்கர்

கன்னட வன்னியகுலமான திகளரு சரித்திரம்:

தற்காலத்திலும் "பள்ளி சபா"யென்று கிராமப்பொதுச் சபைக்குக் கட்டுப்படாத ஜாதி தன்னாட்சி அமைப்புகளை தொங்காரியா கொண்ட (மலைக்கள்ளரென அர்த்தம்!) ரென்ற வன்னியர், கள்ளர், மறவரது முன்னோர்களான மத்திய பாரத (குகன் வாரிசுகள்) பூர்வகுடி மக்கள் (நாகர் - சம்ஸ்கிருதப் பெயர்) நடத்தி வருகின்றனர்.


தொங்கரியா கொண்டர்களுக்கும், வன்னியர் கிளை குடிகளான கள்ளரோடுள்ள, வரைமுறைகள், தோற்ற, சடங்கு, பழக்கவழக்கவொற்றுமைகள் பூர்வீகத்தை பறைசாற்றும்.



தொங்கரிய கொண்டர்கள் கூற்றுக (கூற்றுவ)வென்று பெயர் வைப்பது மரபு!

மேலும் பூமராங் வேட்டை, மரபியல், கலாசாரத்தில் வன்னியர் மற்றும் கிளையான முக்குலத்தோர் தொங்கரியா கொண்டர்களோடு தொடர்புடையவர்கள்!


வேட்டுவர் பட்டயங்களில் வன்னியர் கிளை குடிகளை ஒட்டிய தேசத்து சல்லியர் (களப்பிரர்) என்று உள்ளது : இடங்கை வலங்கை பட்டயம் (கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை) வேட்டுவர் துணையினமான முத்துராசாக்கள் பெரும்பிடுகு முத்தரையர் கல்வெட்டு முத்தரையர்கள் "கள்வர் கள்வன்" அதாவது கள்ளர்களை அடக்க வந்தவர்களென்கிறது.

2.கங்கபரிபாலன் சிஷ்டப்பள்ளி - ப்ருஹ்ம வன்னியர் - பந்தமுட்டு பள்ளி - தென்பெண்ணையாறு முதல் காவேரி வரையில் உள்ளவர்கள் - இவர்களும்  1692ல்  திருமானூர் உள்ளிட்ட பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் இருந்து சேல (சங்ககிரி) க்குக் குடி பெயர்ந்தனர் என்று மூத்தோர் கூறுகின்றனர்.பஹமணி சுல்தான் படையெடுப்பு காலத்தில் அரியலூர்  திருமானூர் பகுதியிலிருந்து கிளர்ச்சி செய்து தஞ்சம் புகுந்தனர்.

சமணர்,பௌத்தர்களாக ஆதீயில் வந்த இவர்கள்,  குருவான ருக் வேதம், யக்ஞநாராயண திக்ஷிதர் மகன் ராசப்புள்ளையர்,  இரவாசனூர் (எலவானாசூர்)  https://goo.gl/maps/GecqEFwtDCM2 இவரது ஊர் என்கிறது பட்டயம். பெயர் பெரியசாமி அய்யர். பட்டயம் எழுதப்பட்டது வெங்கடபதி ராயர் காலம். அவரது குரு தாத்தாச்சாரியார்


அரசப்பள்ளியர், கொங்கதேசத்தில் மூன்று மடங்களில் சிஷ்யர்களாக உள்ளனர். நாமம் இடுபவர்கள் அய்யங்கார்களை குலகுரு என கொண்டுள்ளனர்.

அவை:
1. மூலகுரு பாலயானந்த சுவாமிகள் - லிங்கதாரி மதம் - அரசவன்னியர்
2. காவேரிபுரம் சுவாமிகள் - வம்சம் முடிந்தது - சாமாதி உள்ளது
3. நாமம் இடுபவர்கள் அய்யங்கார்களை குலகுரு என கொண்டுள்ளனர்

 1. தடாகத்தில் விழுந்த மஹாலிங்கத்தை கரையேற்றி வைத்தவருமான மூலகுரு மயிலாடுதுறை பாலயானந்த ஸ்வாமிகள் மடம்
ஆலாம்பாளையம்

British record: https://books.google.co.in/books?id=Wmtkai-L6I0C&pg=PA272&lpg=PA272&dq=francis+buchanan+palli&source=bl&ots=5Z5jQyl3t1&sig=Uzn9NuxPBjaL-VPALMggv4x4AUs&hl=en&sa=X&ved=0ahUKEwiNyaO-tOTQAhXFKY8KHfsDBUoQ6AEIKDAC#v=onepage&q=francis%20buchanan%20palli&f=false

நவாப் ஜுல்பிகர் கான் நுஸ்ரத் ஜங்,1692இல், உண்மை வாரிசை மைசூரு சமஸ்தானம் அந்தியூருக்குத் துரத்திய பொது,கூடவே குலகுருக்களான பாலையானந்தரும் வந்துவிட்டார்.அவருக்கு பதிலாக,போலி வாரிசு மற்றும் போலி மடாதிபதி நியமிக்கப்பட்டனர்.அந்த போலி மடாதிபதி குன்னம்பாளையம் சிவஞான பாலயர் 1695இல் நியமிக்கப்பட்டு,இனாம் கிராமமான பொம்மபுரம் அவருக்கு நவாபால் தரப்பட்டது.
1695இல் அமர்ந்த குன்னம்பாளையம் போலி பாலையானந்தர் 
நாவாபால் ஆதரிக்கப்பட்டவர் 




மேலும்,பிரெஞ்சு பிரீமேசானிய ஜாக்கோபின் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் டூப்ளே ஆதரவு பெற்றார் ஆறாவது ஆதீனம்.ஏழாவது ஆதீனத்தை ஆலாம்பாளையத்தார் நீக்கிமடத்தை மீட்காமலிருக்க  நவாப் காவலர்களை நியமித்தார் 






காசிவாசி 30வது பூர்வகுருவுடன் தற்போதைய குரு



தற்போதைய குரு ஆலாம்பாளையம் மடம் 30வது பட்டம்
ஸ்ரீலஸ்ரீ மு. சிவஞானதேசிகர் சுவாமிகள்

சிஷ்யர்கள்:
1. கன்னார் செட்டியார் - அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், அவினாசிபாளையம், பொன்னம்பாளையம், கன்னார்பாளையம், தொண்டாமுத்தூர்
2. வன்னியர் - அரச, பந்தமுட்டில் ஒரு பிரிவினர் மற்றும் அரசில் குருநாதசுவாமி கோயில் பிரிவு - கொங்கதேசம், கொள்ளேகாலம் மற்றும் திருச்சி தாரானூர், மதுரை மூனுசாலை சிம்மக்கல் வீதி, பெண்ணாகரம்.

விலாசம்:
ஸ்ரீலஸ்ரீ மு. சிவஞானதேசிகர் சுவாமிகள்,
ஆலாம்பாளையம் (அஞ்சல்),
அந்தியூர் (வழி),
ஈரோடு - 638 501

போன்: 04256 - 251892
செல்: 98421 72962

2. காவேரிபுரம் மடம் 
சாமாதி மட்டும் உள்ளது - வாரிசு இல்லையென கேள்வி

3.கள்ளகவுண்டம்பாளையம் மடம்,குள்ளவீரம்பாளையம் மடம்,அரசம்பாளையம் மடம்,பணிக்கம்பட்டி மடம் 
















கொங்கு குலகுருக்கள் 56. நடந்தை மடம்

ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடம் 
நடந்தை,க.பரமத்தி

குருபரம்பரை:

நந்தீஶ்வரர்
|
ஆதி கோரக்கநாதர்
|
மயிலாபுரி ஆனந்தர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள்



காசிவாசி சதாசிவ குருக்கள் குழந்தையானந்த சுவாமிகள்



சிஷ்யர்கள்:
கொங்க வெள்ளாளர் - 
1. துக்காச்சி - மணிய கோத்திரம் (பிரிவு)
2. ????? - அந்துவ கோத்திரம்
3. ????? - வெண்டுவ கோத்திரம்
4.மொஞ்சனூர் முத்துசாமி கோயில்

வேட்டுவ கவுண்டர்
நடந்தை பட்டக்காரர் மற்றும் கார்வழி

கொங்க பண்டாரம் -
கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஜில்லாக்களில் உள்ளோர் 
அண்ட நாடு
தலைய நாடு
காவடிக்கா நாடு
ஆனைமலை நாடு ஆகிய நாடுகளில் வசிக்கும் ஒரு பிரிவினர்

கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம்  ஆதேஶ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில்  குழந்தையானந்த குரு பற்றி :



கொங்கதேச பம்பைக்காரர்கள் 

இடையகோட்டை பாளையக்காரர் வகையறா 

விலாசம்
கதிர்வேல் குருக்கள்,
சாஸ்திரி நகர்,
ஈரோடு

போன்: 9514788880
9715155550

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை  (பாசூர் சோழிய மஹா சைவ மடம்) திருமூலர் காலம்  (அகத்தியரது முதல், இடைச் சங்க காலம்): ஶ்ரீ நந்திதேவ...